Tenfoclear Tablet க்கான உணவு இடைவினை

Tenfoclear Tablet க்கான மது இடைவினை

Tenfoclear Tablet க்கான கர்ப்பகாலம் இடைவினை

Tenfoclear Tablet க்கான பால் புகட்டுதல் இடைவினை

உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Tenfoclear 300mg Tablet உணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
CONSULT YOUR DOCTOR
Tenfoclear 300mg Tablet பெரும்பாலும் கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.
விலங்கு ஆய்வுகள் இதில் கருவிற்கு குறைந்த அல்லது எந்த ஆபத்தும் இல்லை என்று காண்பித்துள்ளது எனினும் மனித ஆய்வுக்கு சில தடைகள் உள்ளன. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
SAFE IF PRESCRIBED
Tenfoclear 300mg Tablet தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED

Tenfoclear 300mg Tablet க்கான உப்பு தகவல்

Tenofovir disoproxil fumarate(300mg)

Tenfoclear tablet இன் பயன்கள்

எச்ஐவி தொற்று மற்றும் நாட்பட்ட ஹெபடைடிஸ் B சிகிச்சைக்காக Tenfoclear 300mg Tablet பயன்படுத்தப்படும்

Tenfoclear tablet எப்படி வேலை செய்கிறது

அது வைரஸ் பெருகுவதை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது இவ்வாறு தொற்றுள்ள நோயாளியில் அவற்றின்அளவினைக் குறைக்கிறது.

Tenfoclear tablet இன் பொதுவான பக்க விளைவுகள்

வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தூக்க கலக்கம், சினப்பு

Tenfoclear Tablet க்கான மாற்றுகள்

Sorted By
RelevancePrice
  • Tenvir Tablet
    (30 tablets in bottle)
    Cipla Ltd
    Rs. 43.87/Tablet
    Tablet
    Rs. 1540.22
    save 9% more per Tablet
  • Samhep-TDF 300mg Tablet
    (30 tablets in bottle)
    Samarth Life Sciences Pvt Ltd
    Rs. 55.17/Tablet
    Tablet
    Rs. 1760.30
    pay 15% more per Tablet
  • Tenohep Tablet
    (30 tablets in bottle)
    Zydus Cadila
    Rs. 51.33/Tablet
    Tablet
    Rs. 1539.90
    pay 7% more per Tablet
  • Teravir Tablet
    (30 tablets in bottle)
    Natco Pharma Ltd
    Rs. 42.33/Tablet
    Tablet
    Rs. 1310
    save 12% more per Tablet
  • Ricovir 300mg Tablet
    (30 tablets in bottle)
    Mylan Pharmaceuticals Pvt Ltd - A Viatris Company
    Rs. 36.90/Tablet
    Tablet
    Rs. 1173
    save 23% more per Tablet

Tenfoclear Tablet க்கான நிபுணர் அறிவுரை

  • டெனோபோவிர் உள்ள இதர மருந்துகளை ஏற்கனவே நீங்கள் உட்கொள்ளுகிறீர்கள் என்றால் டெனோபோவிர்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க சாத்தியமாக உள்ள இதர மருந்துகளுடன் டெனோபோவிர்-ஐ உட்கொள்ளக்கூடாது; குறிப்பாக அடேபோவிர் (ஹெபடைடிஸ் பி சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது)
  • நீங்கள் இந்த அறிகுறிகளை கண்டறிந்துகால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்புகொள்ளவும் : ஆழ்ந்த மற்றும் விரைவான சுவாசம், மயக்கம், குமட்டல், வாந்தி, தசை வலி அல்லது தளர்ச்சி,கைகள் மற்றும் கால்களில்மரத்துபோகுதல் அல்லதுகுளிர்ந்த உணர்வு, வயற்று வலி, விரைவான அல்லது சமமற்ற இருதய துடிப்பு, அல்லது மிகவும் தோய்வாக உணர்தல். இது லாக்டிக் அசிடோசிஸ் என்னும் (இரத்தத்தில் கூடுதல் லாக்டிக் அமிலம்) டெனோபோவிர் உயிரை பாதிக்கும் பக்கவிளைவுகள். லாக்டிக் அசிடோசிஸ் பெரும்பாலும் பெண்களில் அதிகமாக நிகழும், குறிப்பாக இது அதிக எடை உள்ளவர்கள் அல்லது நுக்ளியோசைட் ஆன்டிவைரல் நீண்ட நாட்கள் உட்கொள்ளும் பெண்கள்.
  • டெனோபோவிர் உங்கள் சிறுநீரகங்களை சேதமாக்கக்கூடும்(சிறுநீரக வெட்டு). டெனோபோவிர் சிகிச்சையில் இருக்கும்போது உங்கள் சிறுநீரக செயல்பாட்டை (சிறுநீரகங்களில் உடல்நலத்தை மதிப்பிடும் இரத்த பரிசோதனைகள்) தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.
  • உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ளவும் : குமட்டல், மேல்புற வயறு வலி, அரிப்பு, பசியின்மை, அடர் சிறுநீரகம், செம்மண் நிற மலம், மஞ்சள் காமாலை (சருமம் அல்லது கண்கள் மஞ்சளாகுதலை விளைவிக்கும் அசாதாரண கல்லீரல் செயல்பாடு). இவை தீவிர கல்லீரல் சேதத்தை குறிக்கும்.
  • டெனோபோவிர் உட்கொள்ளும்போது எலும்பு மினரல் டென்சிட்டி-யில் குறைவு ஏற்படக்கூடும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ டெனோபோவிர் உட்கொள்வதற்கு முன்உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்
  • நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தால் டெனோபோவிர்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • டெனோபோவிர் லிப்போடிஸ்ட்ரோபி (உடல் கொழுப்பில் மாற்றங்கள் - உடல் கொழுப்பு இழப்பு அல்லது சேர்ப்பு) குறிப்பாக HIV உள்ள வயதானவர்களுக்கு விளைவிக்கக்கூடும். வயதானவர்களுக்கு கொழுப்பு விநியோக உடல் பரிசோதனை மற்றும் இரத்தத்தில் உள்ளகொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும்.
  • HIV வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கைகள் (பாதுகாப்பான உடலுறவு மற்றும் இதர வாழ்க்கைமுறை மாற்றங்கள் ) பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

Tenfoclear 300mg Tablet க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Tenofovir disoproxil fumarate

Q. Does Tenfoclear 300mg Tablet prevent passing of HIV-1 and HBV to others?
In case of HIV-1 infection, Tenfoclear 300mg Tablet may reduce the risk of passing the virus to others, but the chances of infecting others still persist. However, in case of HBV infection, Tenfoclear 300mg Tablet has not proven to reduce risk of transferring the virus to others. Therefore, the patients of both HIV-1 infection and HBV infection should practice safe sex and should not share dirty needles.
Q. Is Tenfoclear 300mg Tablet safe?
Tenfoclear 300mg Tablet is safe if used in the dose and duration advised by your doctor. Take it exactly as directed and do not skip any dose. Follow your doctor's instructions carefully and let your doctor know if any of the side effects bother you.
Q. How should I take Tenfoclear 300mg Tablet?
You should take Tenfoclear 300mg Tablet in the dose and duration advised by your doctor. Tenfoclear 300mg Tablet works best when taken with meals or just afterwards. However, taking it without food does not reduce its effectiveness. If you have any doubts, consult your doctor.
Show More
Q. For how long do I need to take Tenfoclear 300mg Tablet for HBV infection?
Duration of treatment will depend on the severity of HBV infection. You will need to take periodic blood tests to keep a check on the viral load and number of T cells. Your doctor will then decide the duration of the medicine accordingly. In some cases, treatment is required life long.
Q. I vomited after taking Tenfoclear 300mg Tablet. What should I do?
Take another tablet of Tenfoclear 300mg Tablet if you vomit within 1 hour of taking it. If you vomit after more than an hour of taking Tenfoclear 300mg Tablet, then you need not take another tablet. Consult your doctor if you have vomiting every time you take Tenfoclear 300mg Tablet or if the vomiting persists for a longer duration.
Q. What should I do if I forget to take Tenfoclear 300mg Tablet?
If you forget to take Tenfoclear 300mg Tablet within 12 hours of the time you usually take it, you should take Tenfoclear 300mg Tablet with food as soon as possible and resume the normal dosing schedule. If you miss a dose of Tenfoclear 300mg Tablet by more than 12 hours and it is almost time for the next dose, you should not take the missed dose and simply resume the usual dosing schedule.

Content on this page was last updated on 08 September, 2024, by Dr. Varun Gupta (MD Pharmacology)