Tenofovir disoproxil fumarate

Tenofovir disoproxil fumarate பற்றிய தகவல்

Tenofovir disoproxil fumarate இன் பயன்கள்

எச்ஐவி தொற்று மற்றும் நாட்பட்ட ஹெபடைடிஸ் B சிகிச்சைக்காக Tenofovir disoproxil fumarate பயன்படுத்தப்படும்

Tenofovir disoproxil fumarate எப்படி வேலை செய்கிறது

அது வைரஸ் பெருகுவதை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது இவ்வாறு தொற்றுள்ள நோயாளியில் அவற்றின்அளவினைக் குறைக்கிறது.

Tenofovir disoproxil fumarate இன் பொதுவான பக்க விளைவுகள்

வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தூக்க கலக்கம், சினப்பு

Tenofovir disoproxil fumarate கொண்ட மருந்துகள்

  • ₹1540
    Cipla Ltd
    1 variant(s)
  • ₹1539
    Dr Reddy's Laboratories Ltd
    1 variant(s)
  • ₹1173
    Mylan Pharmaceuticals Pvt Ltd - A Viatris Company
    1 variant(s)
  • ₹1310
    Natco Pharma Ltd
    2 variant(s)
  • ₹1233
    Emcure Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹479 to ₹1508
    Torrent Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹1406
    Wockhardt Ltd
    1 variant(s)
  • ₹487 to ₹1540
    Hetero Drugs Ltd
    3 variant(s)
  • ₹1487
    Abbott
    1 variant(s)
  • ₹1500
    Sun Pharmaceutical Industries Ltd
    1 variant(s)

Tenofovir disoproxil fumarate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • டெனோபோவிர் உள்ள இதர மருந்துகளை ஏற்கனவே நீங்கள் உட்கொள்ளுகிறீர்கள் என்றால் டெனோபோவிர்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க சாத்தியமாக உள்ள இதர மருந்துகளுடன் டெனோபோவிர்-ஐ உட்கொள்ளக்கூடாது; குறிப்பாக அடேபோவிர் (ஹெபடைடிஸ் பி சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது)
  • நீங்கள் இந்த அறிகுறிகளை கண்டறிந்துகால் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்புகொள்ளவும் : ஆழ்ந்த மற்றும் விரைவான சுவாசம், மயக்கம், குமட்டல், வாந்தி, தசை வலி அல்லது தளர்ச்சி,கைகள் மற்றும் கால்களில்மரத்துபோகுதல் அல்லதுகுளிர்ந்த உணர்வு, வயற்று வலி, விரைவான அல்லது சமமற்ற இருதய துடிப்பு, அல்லது மிகவும் தோய்வாக உணர்தல். இது லாக்டிக் அசிடோசிஸ் என்னும் (இரத்தத்தில் கூடுதல் லாக்டிக் அமிலம்) டெனோபோவிர் உயிரை பாதிக்கும் பக்கவிளைவுகள். லாக்டிக் அசிடோசிஸ் பெரும்பாலும் பெண்களில் அதிகமாக நிகழும், குறிப்பாக இது அதிக எடை உள்ளவர்கள் அல்லது நுக்ளியோசைட் ஆன்டிவைரல் நீண்ட நாட்கள் உட்கொள்ளும் பெண்கள்.
  • டெனோபோவிர் உங்கள் சிறுநீரகங்களை சேதமாக்கக்கூடும்(சிறுநீரக வெட்டு). டெனோபோவிர் சிகிச்சையில் இருக்கும்போது உங்கள் சிறுநீரக செயல்பாட்டை (சிறுநீரகங்களில் உடல்நலத்தை மதிப்பிடும் இரத்த பரிசோதனைகள்) தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.
  • உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ளவும் : குமட்டல், மேல்புற வயறு வலி, அரிப்பு, பசியின்மை, அடர் சிறுநீரகம், செம்மண் நிற மலம், மஞ்சள் காமாலை (சருமம் அல்லது கண்கள் மஞ்சளாகுதலை விளைவிக்கும் அசாதாரண கல்லீரல் செயல்பாடு). இவை தீவிர கல்லீரல் சேதத்தை குறிக்கும்.
  • டெனோபோவிர் உட்கொள்ளும்போது எலும்பு மினரல் டென்சிட்டி-யில் குறைவு ஏற்படக்கூடும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ டெனோபோவிர் உட்கொள்வதற்கு முன்உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்
  • நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தால் டெனோபோவிர்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • டெனோபோவிர் லிப்போடிஸ்ட்ரோபி (உடல் கொழுப்பில் மாற்றங்கள் - உடல் கொழுப்பு இழப்பு அல்லது சேர்ப்பு) குறிப்பாக HIV உள்ள வயதானவர்களுக்கு விளைவிக்கக்கூடும். வயதானவர்களுக்கு கொழுப்பு விநியோக உடல் பரிசோதனை மற்றும் இரத்தத்தில் உள்ளகொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும்.
  • HIV வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கைகள் (பாதுகாப்பான உடலுறவு மற்றும் இதர வாழ்க்கைமுறை மாற்றங்கள் ) பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.