Eukroma Lite Cream க்கான உணவு இடைவினை
Eukroma Lite Cream க்கான மது இடைவினை
Eukroma Lite Cream க்கான கர்ப்பகாலம் இடைவினை
Eukroma Lite Cream க்கான பால் புகட்டுதல் இடைவினை
Eukroma Lite Cream க்கான மெடிஸின் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
மெடிஸின்
No interaction found/established
No interaction found/established
Eukroma Lite Cream கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Eukroma Lite Cream தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.
குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED
No interaction found/established
Eukroma Lite 2% w/w Cream க்கான உப்பு தகவல்
Hydroquinone(2% w/w)
Eukroma lite cream இன் பயன்கள்
மெலாஸ்மா (தோலில் கருப்பு அல்லது நிறமற்ற திட்டுகள்) சிகிச்சைக்காக Eukroma Lite Cream பயன்படுத்தப்படும்
Eukroma lite cream எப்படி வேலை செய்கிறது
Eukroma Lite Cream தோலுக்கு நிறத்தை தரும் (மெலனின்) என்னும் இரசாயனத்தின் உற்பத்தியை தடுக்கிறது.
ஹைட்ரோகுவினோன் தோலினை கருப்பாக்கும் மெலனின் (மெலனோசைட்டுகள்)என்னும் தோல் பிக்மென்டின் தேக்கத்தை கறைப்பத்ன மூலம் தோலினை ப்ளீச் செய்கிறது. அது மெலனின் உருவாக்கத்தில் தலையிட்டு மெலனின் உண்டாக்கும் செல்களின் உள்ள முக்கிய செயல்முறைகளை தடை செய்கிறது.
ஹைட்ரோகுவினோன் தோலினை கருப்பாக்கும் மெலனின் (மெலனோசைட்டுகள்)என்னும் தோல் பிக்மென்டின் தேக்கத்தை கறைப்பத்ன மூலம் தோலினை ப்ளீச் செய்கிறது. அது மெலனின் உருவாக்கத்தில் தலையிட்டு மெலனின் உண்டாக்கும் செல்களின் உள்ள முக்கிய செயல்முறைகளை தடை செய்கிறது.
Eukroma lite cream இன் பொதுவான பக்க விளைவுகள்
உலர் தோல், அரிப்பு, தோல் எரிச்சல், தோல் உரிதல், தோல் சிவத்தல்
Eukroma Lite Cream க்கான மாற்றுகள்
6 மாற்றுகள்
6 மாற்றுகள்
Sorted By
- Radant Lite Cream for All Skin Types | Reduces Pigmentation & Dark Spots | Paraben-Free(20 gm Cream in bottle)Rs. 24.25/gm of CreamRs. 550pay 743% more per gm of Cream
- Rs. 75save 16% more per gm of Cream
- Rs. 180.95pay 306% more per gm of Cream
- Rs. 40save 46% more per gm of Cream
- Rs. 550pay 827% more per gm of Cream
Eukroma Lite Cream க்கான நிபுணர் அறிவுரை
- ஹைட்ரொக்யுனைன் தயாரிப்புகளை கவனமாக பயன்படுத்தவும். இதன் சரும ப்ளீச்சிங் செயல்பாடு, செயல்பாட்டு முறையை தவிர்த்து பயன்படுத்தும்போது தேவையற்ற அழகுசாதன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
- ஹைட்ரொக்யுனைன் பயன்படுத்தும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தவேண்டும். சூரிய வெளிப்பாட்டை தவிர்க்கவேண்டும் மற்றும் சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளை மறைத்துக்கொள்ளவேண்டும்.சிறிதளவு சூரிய வெளிப்பாடு கூட ஹைட்ரொக்யுனைன்-யின் ப்ளீச்சிங் பயன்பாட்டைமாற்றிவிடக்கூடும்.
- ஹைட்ரொக்யுனைன்-ஐ சருமத்தில் பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சரும ஒவ்வாமை அல்லது நீலம்-கருப்பு கருமையாகுதல் ஏற்பட்டால் உடனடியாக அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும்.
- ஹைட்ரொக்யுனைன் க்ரீம்கள் சருமத்தின் வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே. க்ரீம் உங்கள் கண்கள்,மூக்கு, வாய் அல்லது உதடுகளில் பட்டுவிட்டால்உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
- ஹைட்ரொக்யுனைன் க்ரீம்களை உடைந்த, எரியும் அல்லது காயம் அடைந்த சருமத்தில் பயன்படுத்தக்கூடாது.
- ஹைட்ரொக்யுனைன்-ஐ பெராக்ஸைட் (ஹைட்ரொஜென் பெராக்ஸைட்/பென்சாயில் பெராக்ஸைட்) உள்ள இதர க்ரீம்களுடன் பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் சருமத்தை கருமையாக்கிவிடும் அதனால் பெராக்ஸைட்-ஐ நிறுத்திவிட்டு சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி ஹைட்ரொக்யுனைன்-ஐ ரெசோர்கினால், பீனால் அல்லது சலிசைக்ளிக் அமிலம் உள்ள இதர க்ரீம்களுடன் உபயோகிக்கக்கூடாது.
- ஹைட்ரொக்யுனைன்-யில் ஸல்பைட்ஸ் உள்ளனவா என்று சோதிக்கவும்.இத்தகைய தயாரிப்புகள் ஆஸ்துமா உள்ள நபர்களிடம் ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.
- ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகளை தவிர்க்க நீங்கள் ஒரு சரும உணர்திறன் சோதனையை மருத்துவரின் அறிவுரைப்படி மேற்கொள்ளவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொக்யுனைன்-ஐ பயன்படுத்துவதற்குமுன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
Eukroma Lite 2% w/w Cream க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Hydroquinone
Q. Is Eukroma Lite Cream safe to use on face?
Eukroma Lite Cream should be used exactly as directed by your doctor. You should apply it away from the eyes, nose, corners of the mouth, or open wounds because these areas are more prone to irritation. If local irritation persists or becomes severe, discontinue Eukroma Lite Cream and consult your doctor. Excessive use of the medication may cause redness, peeling, or discomfort.
Q. Does Eukroma Lite Cream permanently lighten skin?
No, it does not lighten the skin permanently. If melasma occurs on discontinuing Eukroma Lite Cream, talk to your doctor regarding the maintenance treatment of melasma.
Q. What should I avoid when using Eukroma Lite Cream cream?
You should avoid exposure to sunlight, use sunscreen, and wear protective clothing after treatment with Eukroma Lite Cream cream. Even a small amount of sunlight can worsen melasma. Females should avoid the use of birth control methods that contain hormones such as oral birth control pills as these methods can worsen your melasma. Talk to your doctor about other birth control options. Be careful as hot and cold weather may irritate the skin treated with Eukroma Lite Cream.