Barkeit Tablet

Tablet
Rs.124for 1 strip(s) (10 tablets each)
1
எதிர்பாராதவிதமாக, எங்களிடம் எந்த இருப்பும் இல்லை.
அறிக்கை பிழை

Barkeit 200mg Tablet க்கான கலவை

Guaifenesin(200mg)

Barkeit Tablet க்கான உணவு இடைவினை

Barkeit Tablet க்கான மது இடைவினை

Barkeit Tablet க்கான கர்ப்பகாலம் இடைவினை

Barkeit Tablet க்கான பால் புகட்டுதல் இடைவினை

உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Barkeit Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
பொதுவாக Barkeit Tablet மதுவுடன் அருந்துவதற்கு பாதுகாப்பானது.
SAFE
Barkeit Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Barkeit Tablet தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED

Barkeit 200mg Tablet க்கான உப்பு தகவல்

Guaifenesin(200mg)

Barkeit tablet இன் பயன்கள்

சளியுடன் இருமல் சிகிச்சைக்காக Barkeit Tablet பயன்படுத்தப்படும்

Barkeit tablet எப்படி வேலை செய்கிறது

Barkeit Tablet கோழை மெலிதாக்கி தளர்த்தி, அது இருமலில் வெளியேற்ற செய்கிறது.

Barkeit tablet இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், அரிப்புமிக்க சினப்பு, மீஉணர்திறன் எதிர்வினை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி

Barkeit Tablet க்கான மாற்றுகள்

4 மாற்றுகள்
4 மாற்றுகள்
Sorted By
RelevancePrice
  • Cervifen Tablet
    (10 tablets in strip)
    Rowez Life Sciences Pvt. Ltd.
    Rs. 11.50/Tablet
    Tablet
    Rs. 119
    save 7% more per Tablet
  • Cervclear Tablet
    (10 tablets in strip)
    Fourrts India Laboratories Pvt Ltd
    Rs. 9.11/Tablet
    Tablet
    Rs. 94
    save 27% more per Tablet
  • X Lcf 200mg Tablet
    (10 tablets in strip)
    Lupin Ltd
    Rs. 3.88/Tablet
    Tablet
    Rs. 40
    save 69% more per Tablet
  • Cervithin Tablet
    (10 tablets in strip)
    Zerico Lifesciences Pvt Ltd
    Rs. 9.69/Tablet
    Tablet
    Rs. 99.90
    save 22% more per Tablet

Barkeit Tablet க்கான நிபுணர் அறிவுரை

  • க்விபெனிஸின் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • உங்கள் முகம், கழுத்து தொண்டை அல்லது நாக்கு போன்றவற்றில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் (தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள்) இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து க்விபெனிஸின்-ஐ நிறுத்தவேண்டும்.
  • நீங்கள் ஒன்றிக்கும் மேற்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட்கொள்ளுகிறீர்கள் என்றால் க்விபெனிஸின்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • உங்களுக்கு ஆஸ்துமா, காற்று பாதைகளில் அழற்சி (மூச்சுக்குழல் அழற்சி), நுரையீரலுக்கு செல்லும் காற்று வழியில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரல் குறைபாடு (தீவிர அடைப்பு பல்மோனரி நோய்) போன்ற எம்பிசீமா, புகைபிடிப்பவர்கள் இருமல், போர்ப்பிரியா(சருமம் மற்றும் இதர பாகங்களை பாதிக்கும் அரிதான இரத்த பிக்மென்ட் குறைபாடு) போன்றவை இருந்தால் க்விபெனிஸின்-ஐ உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது நீங்கள் மது அருந்துபவராக இருந்தாலோ க்விபெனிஸின்-ஐ தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • க்விபெனிஸின்-ஐ இருமல் தடுப்பு மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
  • உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ அல்லது 7 நாட்களுக்குள் சரியாகவில்லையென்றாலோ, அல்லது மீண்டும் திரும்பினாலோ அல்லது காய்ச்சல், சினப்பு அல்லது தொடர் தலைவலி போன்றவை இருந்தாலோ மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
  • சிறுநீர் பரிசோதனைகளின்போது நீங்கள் க்விபெனிஸின்-ஐ உட்கொள்வதாக இருந்தால் அல்லது உட்கொள்ளப்போவதாக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும் ஏனெனில் இது சில முடிவுகளை பாதிக்கும்.
  • உங்கள் மருத்துவர் அறிவுரை செய்தால் அன்றி நீங்கள் கருவுற்றிருந்தால் அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ க்விபெனிஸின்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • பாட்டிலை திறந்து 4 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்;பாட்டிலை திறந்து பயன்படுத்த வில்லையென்றாலும் 4 வாரங்களுக்கு பிறகு அதனை அகற்றவேண்டும் (அகற்றுவதற்கான நடைமுறையை உங்கள் மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்)..

Barkeit 200mg Tablet க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Guaifenesin

Q. What is Barkeit Tablet used for?
Barkeit Tablet is an expectorant, mainly used to relieve chest congestion by aiding the removal of mucus.
Q. How long can I take Barkeit Tablet?
Consult your doctor for use more than 7 days.
Q. Can I take Barkeit Tablet if I have high blood pressure?
Barkeit Tablet should not be taken by individuals with high blood pressure.
Show More
Q. Can I take Barkeit Tablet with phenylephrine, ibuprofen, amoxicillin, and paracetamol (acetaminophen)?
There are no known drug interactions between phenylephrine, ibuprofen, amoxicillin, and paracetamol (acetaminophen) and Barkeit Tablet. However, consult your doctor about all medications currently taken before starting and while on Barkeit Tablet.
Q. Can I take Barkeit Tablet with Sudafed (pseudoephedrine-decongestant preparation) and Dayquil (OTC cold and cough preparation), Benadryl, benzonatate?
Barkeit Tablet can be taken with other cold and cough preparation including Sudafed, Dayquil, Benadryl, and benzonatate. However, other formulations containing guaifenesin must be avoided to avoid a double dose. Also, Barkeit Tablet should not be combined with cough suppressants in the treatment of cough since the combination would not be logical and you may be exposed to unnecessary side effects.

Content on this page was last updated on 09 September, 2024, by Dr. Varun Gupta (MD Pharmacology)