Lupirtin Capsule
![Capsule](https://img.1mg.com/images/blue/large/Capsule.png)
Rs.153for 1 strip(s) (10 capsules each)
Lupirtin Capsule க்கான உணவு இடைவினை
Lupirtin Capsule க்கான மது இடைவினை
Lupirtin Capsule க்கான கர்ப்பகாலம் இடைவினை
Lupirtin Capsule க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Lupirtin Capsule -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
Lupirtin Capsule மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
UNSAFE
Lupirtin Capsule கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Lupirtin Capsule பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
CONSULT YOUR DOCTOR
Lupirtin 100mg Capsule க்கான உப்பு தகவல்
Flupirtine(100mg)
Lupirtin capsule இன் பயன்கள்
தசை-எலும்பு வலி, தலைவலி, நரம்பு வலி, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி மற்றும் மாதவிடாயின் போதான வலி க்காக Lupirtin Capsule பயன்படுத்தப்படும்
Lupirtin capsule எப்படி வேலை செய்கிறது
Lupirtin Capsule மூளை செயல்பாட்டினை (கடத்துகை) குறைக்கிறது மற்றும் வலியை குறை்ககிறது.
Lupirtin capsule இன் பொதுவான பக்க விளைவுகள்
களைப்பு, தூக்க கலக்கம், தூக்க கலக்கம், குமட்டல், வாய் உலர்வு, அசாதாரணமான வயிறு வீங்குதல், அரிப்பு, நடுக்கம்
Lupirtin Capsule க்கான மாற்றுகள்
63 மாற்றுகள்
63 மாற்றுகள்
Sorted By
- Rs. 132save 17% more per Capsule
- Rs. 151.80save 5% more per Capsule
- Rs. 140save 14% more per Capsule
- Rs. 92save 42% more per Capsule
- Rs. 89save 44% more per Capsule
Lupirtin Capsule க்கான நிபுணர் அறிவுரை
ப்ளூபிர்டைன் உட்கொள்ளுகிறீர்கள் என்றால் உங்கள் சிகிச்சையானது 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. இதன் காலம் மற்றும் பயன்பாடு குறித்து எப்பொழுதுமே உங்கள் மறுத்த்வுரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும். பின்வரும் நிலைகளில்்ப்ளூபிர்டைன்-ஐ தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்
- உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் அல்லது மது அருந்தும் பிரச்சனைகள் இருந்தால்
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ.
உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறிகள் ஏதேனும் அனுபவித்தால்,ப்ளூபிர்டைன்பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.ப்ளூபிர்டைன் மருந்து பால் புகட்டும் பெண்களுக்கு செலுத்தப்படவேண்டுமென்றால், பால் புகட்டுதல் நிறுத்தப்படவேண்டும் மற்றும் பாதுகாப்பு கருதி இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால்புகட்டும் தாய்மார்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
Lupirtin 100mg Capsule க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Flupirtine
Q. Is Lupirtin Capsule beneficial in the treatment of fibromyalgia?
Yes, Lupirtin Capsule is seen to be beneficial in the treatment of fibromyalgia in some clinical studies, however, Lupirtin Capsule is yet to get formal regulatory approval for this condition. Fibromyalgia is a disease that is characterized by musculoskeletal pain, fatigue, and depression.
Q. What is the benefit of using Lupirtin Capsule with paracetamol?
Both Lupirtin Capsule and paracetamol help in relieving pain but they work in entirely different ways. When paracetamol is given with Lupirtin Capsule, pain relief is better as compared to single drug use. However, both can cause liver toxicity, so monitoring of liver function is very important when taken together.
Q. Does Lupirtin Capsule cause liver toxicity?
Yes, Lupirtin Capsule causes liver toxicity. Use of Lupirtin Capsule is contraindicated in patients with an underlying liver disease.