Lorapax Tablet க்கான உணவு இடைவினை
Lorapax Tablet க்கான மது இடைவினை
Lorapax Tablet க்கான கர்ப்பகாலம் இடைவினை
Lorapax Tablet க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Lorapax 2mg Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
Lorapax 2mg Tablet மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
UNSAFE
Lorapax 2mg Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Lorapax 2mg Tablet தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.
குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED
Lorapax 2mg Tablet க்கான உப்பு தகவல்
Lorazepam(2mg)
Lorapax tablet இன் பயன்கள்
குறைந்த காலத்திற்கான கவலை மற்றும் கால் கை வலிப்பு சிகிச்சைக்காக Lorapax 2mg Tablet பயன்படுத்தப்படும்
Lorapax tablet எப்படி வேலை செய்கிறது
Lorapax 2mg Tablet GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.
Lorapax tablet இன் பொதுவான பக்க விளைவுகள்
நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், தூக்க கலக்கம், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்
Lorapax Tablet க்கான மாற்றுகள்
110 மாற்றுகள்
110 மாற்றுகள்
Sorted By
- Rs. 25.49save 18% more per Tablet
- Rs. 94.25pay 1% more per Tablet
- Rs. 31.47pay 1% more per Tablet
- Rs. 23.50save 24% more per Tablet
- Rs. 21.17save 32% more per Tablet
Lorapax Tablet க்கான நிபுணர் அறிவுரை
- Lorazepam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Lorazepam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
- Lorazepam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
- பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
- Lorazepam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
- Lorazepam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.n
Lorapax 2mg Tablet க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Lorazepam
Q. Is Lorapax 2mg Tablet an opioid? Is it a habit-forming medicine?
No, Lorapax 2mg Tablet is not an opioid. It belongs to the benzodiazepine group of medicines and is used for short-term treatment (2-4 weeks) only. It is a habit-forming medicine and can make a person physically and psychologically dependent.
Q. Can Lorapax 2mg Tablet be used as a sleeping pill?
Lorapax 2mg Tablet is used for sleeping difficulties caused due to short-term anxiety. One of the very common side effects of Lorapax 2mg Tablet is drowsiness and sleepiness. It calms the mind, and therefore, helps a person to sleep.
Q. For how long will Lorapax 2mg Tablet stay in my system?
Lorapax 2mg Tablet may take around 3 days to get completely removed from the system.