Lora 2mg Injection
![generic_icon](https://img.1mg.com/images/blue/large/generic_icon.png)
Lora Injection க்கான உணவு இடைவினை
Lora Injection க்கான மது இடைவினை
Lora Injection க்கான கர்ப்பகாலம் இடைவினை
Lora Injection க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
Lora 2mg Injection மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
UNSAFE
Lora 2mg Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Lora 2mg Injection தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.
குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED
Lora 2mg Injection க்கான உப்பு தகவல்
Lorazepam(2mg)
Lora injection இன் பயன்கள்
குறைந்த காலத்திற்கான கவலை மற்றும் கால் கை வலிப்பு சிகிச்சைக்காக Lora 2mg Injection பயன்படுத்தப்படும்
Lora injection எப்படி வேலை செய்கிறது
Lora 2mg Injection GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.
Lora injection இன் பொதுவான பக்க விளைவுகள்
நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், தூக்க கலக்கம், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்
Lora Injection க்கான மாற்றுகள்
12 மாற்றுகள்
12 மாற்றுகள்
Sorted By
- Rs. 14.90save 5% more per ml of Injection
- Rs. 16pay 3% more per ml of Injection
- Rs. 17.12pay 10% more per ml of Injection
- Rs. 14.78save 5% more per ml of Injection
- Rs. 15.50save 1% more per ml of Injection
Lora Injection க்கான நிபுணர் அறிவுரை
- Lorazepam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Lorazepam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
- Lorazepam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
- பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
- Lorazepam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
- Lorazepam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.n
Lora 2mg Injection க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Lorazepam
Q. Is Lora 2mg Injection an opioid? Is it a habit-forming medicine?
No, Lora 2mg Injection is not an opioid. It belongs to the benzodiazepine group of medicines and is used for short-term treatment (2-4 weeks) only. It is a habit-forming medicine and can make a person physically and psychologically dependent.
Q. For how long will Lora 2mg Injection stay in my system?
Lora 2mg Injection may take around 3 days to get completely removed from the system.
Q. Are there any symptoms that I would experience if I get addicted to Lora 2mg Injection?
The most important symptom of addiction is that you may feel unpleasant if you do not take Lora 2mg Injection. Another symptom could be that you may increase the dose on your own to feel its effect.