Kenadion 10mg Injection
Rs.58for 1 ampoule(s) (1 ml Injection each)
Kenadion Injection க்கான உணவு இடைவினை
Kenadion Injection க்கான மது இடைவினை
Kenadion Injection க்கான கர்ப்பகாலம் இடைவினை
Kenadion Injection க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
CONSULT YOUR DOCTOR
Kenadion 10mg Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Kenadion 10mg Injection தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது.
மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.
SAFE IF PRESCRIBED
Kenadion 10mg Injection க்கான உப்பு தகவல்
Vitamin K(10mg)
Kenadion injection இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Kenadion 10mg Injection பயன்படுத்தப்படும்
Kenadion injection எப்படி வேலை செய்கிறது
Kenadion 10mg Injection அத்தியவாசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Kenadion injection இன் பொதுவான பக்க விளைவுகள்
சுவை மாறுதல், நீலம்பாய்தல் (தோலின் நீலநிற மாற்றம்), மூச்சிரைச்சல், சிவத்தல், இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்தல், இரத்த அழுத்தம் குறைதல், அரிப்பு, தோல் அரிப்பு, தோல் கொப்புளம்
Kenadion Injection க்கான மாற்றுகள்
2 மாற்றுகள்
2 மாற்றுகள்
Sorted By
- Kapilin 10mg Injection(1 ml Injection in vial)Glaxo SmithKline Pharmaceuticals LtdRs. 9.80/ml of InjectionRs. 10.10save 83% more per ml of Injection
- Rs. 6.50save 89% more per ml of Injection
Kenadion Injection க்கான நிபுணர் அறிவுரை
ஆன்டிகோஆகுலன்ட்ஸ் ("ப்ளாட் தின்னர்ஸ்") வார்ப்பரின்(கௌமாடின்) போன்றவற்றை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் பாய்ட்டோநடையோன் உடன் உட்கொள்ளகூஓடாது, நீங்கள் ஒர்லிஸ்ட்டேட் (ஜெனிகள்) உட்கொள்வதாக இருந்தால் வைட்டமின் கே உட்கொணடபிறகு அல்லது அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னர் உட்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு ஏதேனும் அறுவைசிகிச்சை அல்லது பல் சார்ந்த செயல்முறை மேற்கொள்ளவேண்டும் என்றால் பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் நீங்கள் வைட்டமின் கே பயன்படுத்தி வருகிறீர்கள் என்று முன்னதாகவே தெரிவிக்கவும்.
- வைட்டமின் கே தீவிர கல்லீரல் நோயுள்ள நோயாளிகளில் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும் ஏனெனில் இதனை செலுத்தும்போது கல்லீரல் செயல்பாடு மேலும் சோர்வடைய கூடும்.
- கல்லீரல் நோயுள்ள நோயாளிகளுக்கு வைட்டமின் கே உடனான நீடித்த அல்லது வழக்கமான சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டுமென்றால் வழக்கமான கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- சிறுநீரக நோய் காரணமாக நீங்கள் பெற்றுவரும் டையாசிஸ் சிகிச்சையால் அதிவமான வைட்டமின் கே மிகவும் ஆபத்தாக இருக்கும்.
பின்வரும் நிலைகளில் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- இரத்த குறைபாடுகள் பின்னணி இருந்தால்
- பித்தப்பை நோய் (எ.கா மஞ்சள் காமாலை, பைலரி பிஸ்டுலா)
- கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் பின்னணி இருந்தால்.
- தற்போது ஆன்டிபயாடிக் உட்கொண்டு இருந்தால்.
- சமீபத்தில் அல்லது தற்போது இரத்த தின்னர்களான அணிசிண்டையொன், ஹெபாரின், வார்ப்பரின், கௌமாட்டின். போன்றவற்றை உட்கொண்டிருந்தால்.
- நீங்கள் தற்போது ஆஸ்பிரின் போன்ற சாலிசைலெட்ஸ், பின்பக்க வலி நிவாரண கூடுதல் வலிமை, நோவாசல், நியூபிரின் பின்புற வலி காபிலேட், டொனாண்"ஸ் மாத்திரைகள் கூடுதல் வலிமை, பெப்டோ-பிஸ்மால், ட்ரைக்கோஸால் மற்றும் இதரவற்றை நீங்கள் தற்போது பயன்படுத்தினால் அல்லது சமீபத்தில் பயன்படுத்தி வந்தால்.
- தேவைப்பட்டால் மட்டுமே இந்த மருந்தானது கருவுற்றிருக்கும் நேரத்தில் பயன்படுத்தப்படவேண்டும்.
- வைட்டமின் கே தனியாகவும், இதர மருந்துகளுடன் அல்லது சில குறிப்பிட்ட மது வகைகளுடன் உட்கொள்ளுதல் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். வைட்டமின் கே எவ்வாறு செயல்படும் என்று உங்களுக்கு தெரியும்வரை ஆபத்தாக இருக்கும் எந்த செயலையும் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- வைட்டமின் கே வில் பென்சைல் ஆல்கஹால் உள்ள சில சூத்திரங்கள் ஐயூர்ப்பதால் அது பிறந்த குழந்தைகளுக்கு நச்சு மற்றும் தீவிர எதிர்வினைகளை ("காஸ்ப்பிங் சின்ரோம்") உண்டாக்கக்கூடும். ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவருடன் விவாதிக்கவும்.
Kenadion 10mg Injection க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Vitamin K
Q. What is Kenadion 10mg Injection? What is it used for?
Kenadion 10mg Injection is a medicine used in the treatment of vitamin K deficiency. Vitamin K is an important nutrient that helps the blood to clot and prevent excessive bleeding in addition to other health benefits. The medicine provides an adequate level of vitamin K in the body to avoid any ailment related to its deficiency.
Q. What is the importance of vitamin K in our body?
Vitamin K is important for maintaining healthy bones and healing of wounds. It helps in producing 4 out of 13 proteins essential for blood clotting. Vitamin K works along with Vitamin D to ensure that bones develop properly by enhancing the absorption of calcium and hence increasing bone mineral density. People who have adequate amounts of vitamin K are therefore less prone for hip fractures.
Q. What are the sources of vitamin K?
Vitamin K can be found in green leafy vegetables (such as spinach and cabbage), soyabean, milk, cheese, eggs, chicken, lamb, salmon, etc. Owing to the numerous benefits, it is advisable to include one or multiple food items rich in vitamin K in our everyday diet to prevent its deficiency.