Vitamin K

Vitamin K பற்றிய தகவல்

Vitamin K இன் பயன்கள்

ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Vitamin K பயன்படுத்தப்படும்

Vitamin K எப்படி வேலை செய்கிறது

Vitamin K அத்தியவாசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

Vitamin K இன் பொதுவான பக்க விளைவுகள்

சுவை மாறுதல், நீலம்பாய்தல் (தோலின் நீலநிற மாற்றம்), மூச்சிரைச்சல், சிவத்தல், இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்தல், இரத்த அழுத்தம் குறைதல், அரிப்பு, தோல் அரிப்பு, தோல் கொப்புளம்

Vitamin K கொண்ட மருந்துகள்

  • ₹29
    Lincoln Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹29
    Kontest Chemicals Ltd
    1 variant(s)
  • ₹49
    Trumac Healthcare
    1 variant(s)
  • ₹10
    Glaxo SmithKline Pharmaceuticals Ltd
    1 variant(s)

Vitamin K தொடர்பான நிபுணரின் அறிவுரை

ஆன்டிகோஆகுலன்ட்ஸ் ("ப்ளாட் தின்னர்ஸ்") வார்ப்பரின்(கௌமாடின்) போன்றவற்றை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் பாய்ட்டோநடையோன் உடன் உட்கொள்ளகூஓடாது, நீங்கள் ஒர்லிஸ்ட்டேட் (ஜெனிகள்) உட்கொள்வதாக இருந்தால் வைட்டமின் கே உட்கொணடபிறகு அல்லது அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னர் உட்கொள்ளவேண்டும்.
  • உங்களுக்கு ஏதேனும் அறுவைசிகிச்சை அல்லது பல் சார்ந்த செயல்முறை மேற்கொள்ளவேண்டும் என்றால் பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் நீங்கள் வைட்டமின் கே பயன்படுத்தி வருகிறீர்கள் என்று முன்னதாகவே தெரிவிக்கவும்.
  • வைட்டமின் கே தீவிர கல்லீரல் நோயுள்ள நோயாளிகளில் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும் ஏனெனில் இதனை செலுத்தும்போது கல்லீரல் செயல்பாடு மேலும் சோர்வடைய கூடும்.
  • கல்லீரல் நோயுள்ள நோயாளிகளுக்கு வைட்டமின் கே உடனான நீடித்த அல்லது வழக்கமான சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டுமென்றால் வழக்கமான கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
  • சிறுநீரக நோய் காரணமாக நீங்கள் பெற்றுவரும் டையாசிஸ் சிகிச்சையால் அதிவமான வைட்டமின் கே மிகவும் ஆபத்தாக இருக்கும்.
பின்வரும் நிலைகளில் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
  • இரத்த குறைபாடுகள் பின்னணி இருந்தால்
  • பித்தப்பை நோய் (எ.கா மஞ்சள் காமாலை, பைலரி பிஸ்டுலா)
  • கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் பின்னணி இருந்தால்.
  • தற்போது ஆன்டிபயாடிக் உட்கொண்டு இருந்தால்.
  • சமீபத்தில் அல்லது தற்போது இரத்த தின்னர்களான அணிசிண்டையொன், ஹெபாரின், வார்ப்பரின், கௌமாட்டின். போன்றவற்றை உட்கொண்டிருந்தால்.
  • நீங்கள் தற்போது ஆஸ்பிரின் போன்ற சாலிசைலெட்ஸ், பின்பக்க வலி நிவாரண கூடுதல் வலிமை, நோவாசல், நியூபிரின் பின்புற வலி காபிலேட், டொனாண்"ஸ் மாத்திரைகள் கூடுதல் வலிமை, பெப்டோ-பிஸ்மால், ட்ரைக்கோஸால் மற்றும் இதரவற்றை நீங்கள் தற்போது பயன்படுத்தினால் அல்லது சமீபத்தில் பயன்படுத்தி வந்தால்.
  • தேவைப்பட்டால் மட்டுமே இந்த மருந்தானது கருவுற்றிருக்கும் நேரத்தில் பயன்படுத்தப்படவேண்டும்.
  • வைட்டமின் கே தனியாகவும், இதர மருந்துகளுடன் அல்லது சில குறிப்பிட்ட மது வகைகளுடன் உட்கொள்ளுதல் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். வைட்டமின் கே எவ்வாறு செயல்படும் என்று உங்களுக்கு தெரியும்வரை ஆபத்தாக இருக்கும் எந்த செயலையும் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • வைட்டமின் கே வில் பென்சைல் ஆல்கஹால் உள்ள சில சூத்திரங்கள் ஐயூர்ப்பதால் அது பிறந்த குழந்தைகளுக்கு நச்சு மற்றும் தீவிர எதிர்வினைகளை ("காஸ்ப்பிங் சின்ரோம்") உண்டாக்கக்கூடும். ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவருடன் விவாதிக்கவும்.