Fejet 20mg Injection
Rs.38.80for 1 vial(s) (1.5 ml Injection each)
இதர வேரியன்ட்ஸ் களில் உள்ளது
Fejet Injection க்கான உணவு இடைவினை
Fejet Injection க்கான மது இடைவினை
Fejet Injection க்கான கர்ப்பகாலம் இடைவினை
Fejet Injection க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
CONSULT YOUR DOCTOR
Fejet 20mg Injection பெரும்பாலும் கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.
விலங்கு ஆய்வுகள் இதில் கருவிற்கு குறைந்த அல்லது எந்த ஆபத்தும் இல்லை என்று காண்பித்துள்ளது எனினும் மனித ஆய்வுக்கு சில தடைகள் உள்ளன. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
விலங்கு ஆய்வுகள் இதில் கருவிற்கு குறைந்த அல்லது எந்த ஆபத்தும் இல்லை என்று காண்பித்துள்ளது எனினும் மனித ஆய்வுக்கு சில தடைகள் உள்ளன. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
SAFE IF PRESCRIBED
Fejet 20mg Injection தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது.
மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.
SAFE IF PRESCRIBED
Fejet 20mg Injection க்கான உப்பு தகவல்
Elemental Iron(20mg)
Fejet injection இன் பயன்கள்
இரும்புச்சத்துக் குறைபாடு இரத்தசோகை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயின் காரணமாக இரத்தசோகை சிகிச்சைக்காக Fejet 20mg Injection பயன்படுத்தப்படும்
Fejet injection எப்படி வேலை செய்கிறது
Fejet 20mg Injection உடலில் உள்ள இரசாயனங்களின் எதிர்வினை செய்வதன் மூலம் உடலில் உறிஞ்சப்படுகிறது மற்றும் உடலில் குறைந்த அளவுகள் இரும்பு சத்து இடம் பெறுகிறது. இரும்புச்சத்துத் தயாரிப்புகள் இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இரும்பு சத்து துணை உணவுகள் என்று அழைக்கப்படும் மருந்து குழுவை சார்ந்தது, மற்றும் ஹீமோகுளோபின் (ஆக்சிஜனை எடுத்து செல்வது மற்றும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருவது) மற்றும் மையோகுளோபின் (செயல்படும் தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் தசைப் புரதம்), உருவாக்கத்திற்கு மற்றும் உங்கள் உடலில் திசுக்களில் ஆக்சிஜனேற்ற செயல்படுகளுக்கு (பல்வேறு திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்வதற்க) அவசியமானது. அது பல்வேறு அத்தியாவசிய என்ஜைம்கள், நியூட்ரோஃபில்களின் செயல்பாட்டுக்கு ஆதரவு தருகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இரும்புச்சத்துத் தயாரிப்புகள் இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இரும்பு சத்து துணை உணவுகள் என்று அழைக்கப்படும் மருந்து குழுவை சார்ந்தது, மற்றும் ஹீமோகுளோபின் (ஆக்சிஜனை எடுத்து செல்வது மற்றும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருவது) மற்றும் மையோகுளோபின் (செயல்படும் தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் தசைப் புரதம்), உருவாக்கத்திற்கு மற்றும் உங்கள் உடலில் திசுக்களில் ஆக்சிஜனேற்ற செயல்படுகளுக்கு (பல்வேறு திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்வதற்க) அவசியமானது. அது பல்வேறு அத்தியாவசிய என்ஜைம்கள், நியூட்ரோஃபில்களின் செயல்பாட்டுக்கு ஆதரவு தருகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது.
Fejet injection இன் பொதுவான பக்க விளைவுகள்
வாந்தி, குமட்டல், கருப்பு/அடர்நிற மலம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு
Fejet Injection க்கான மாற்றுகள்
18 மாற்றுகள்
18 மாற்றுகள்
Sorted By
- Rubired S 5 Injection(5 ml Injection in ampoule)Macleods Pharmaceuticals Pvt LtdRs. 59.20/ml of InjectionRs. 312.69pay 53% more per ml of Injection
- Rs. 470pay 18% more per ml of Injection
- Ferogen 20mg Injection(5 ml Injection in vial)Samarth Life Sciences Pvt LtdRs. 50.80/ml of InjectionRs. 262.22pay 31% more per ml of Injection
- Rs. 266.67pay 34% more per ml of Injection
- Rs. 249pay 24% more per ml of Injection
Fejet Injection க்கான நிபுணர் அறிவுரை
- உங்களுக்கு இரும்பு ஊட்டச்சத்துக்கள் மீது ஒவ்வாமை இருந்தால்
- if இரும்பு குறைப்பாட்டால் ஏற்படாத இரத்தசோகை இருந்தால்
- உடலில் அதிக இரும்பு சத்து இருப்பதை காண்பிக்கும் உங்கள் சருமத்தில் பித்தளை குறிகள் (ஹீமோகுரோமடோசிஸ் அல்லது ஹீமோசைடிரோசிஸ்) போன்றவை இருந்தால்)
- iஉங்கள் குடலை பாதிக்கும் ஏதேனும் தீவிர நோய், வயற்று புண்கள், உங்கள் வயிற்றின் அழற்சி நிலைகள் போன்றவை இருந்தால்
- உங்கள் சிறுநீரில் இரத்தம் தென்பாட்டாலோ
- உங்களுக்கு சர்க்கரை மீது சகிப்பு தன்மை இல்லையென்று மருத்துவர் கூறினாலோ
இரும்பு ஊசியானது தீவிர மற்றும் சில நேரங்களில் உயிர்கொல்லும் ஒவ்வாமை எதிர்வினைகளை அல்லது தீவிர குறைந்த இரத்த அழுத்தத்தை விளைவிக்கக்கூடும். உங்களுக்கு தலைசுற்றல் (நீங்கள் மயக்கமுறுதல் போன்ற உணர்வு) அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ உங்கள் பாதுகாவலரிடம் தெரிவிக்கவும்.
உங்களுக்கு அயர்ன் ஊசி மீது ஒவ்வாமை இருந்தாலோ அல்லது இரும்பு குறைப்பாட்டால் ஏற்படாத இரத்தசோகை வகை இருந்தாலோ இதனை பெறமுடியாது
உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவசரநிலை மருத்துவ உதவியை பெறவும் :சினப்பு; சுவாசிப்பதில் சிரமம், உங்கள் முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டையில் வீங்குதல்.
அயர்ன் ஊசியில் ஏதேனும் நிற மாற்றங்கள் அல்லது அதில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது. புதிய மருந்திற்காக உங்கள் மருத்துவரை அழைக்கவும்.
Fejet 20mg Injection க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Elemental Iron
Q. How long can I take Fejet 20mg Injection for?
Fejet 20mg Injection is used to regulate hemoglobin levels in the human body. It is generally advised to patients who have iron deficient anemia or iron deficiency. till the haemoglobin level becomes normal. Please consult your doctor regarding its proper use.
Q. Can I take Fejet 20mg Injection for anemia and iron deficiency?
Yes, Fejet 20mg Injection can be taken for iron deficiency anemia and iron deficiency. However, its use for other types of anemia is not recommended. Take Fejet 20mg Injection in the dose and duration advised by your doctor.
Q. What types of food items should I take other than Fejet 20mg Injection?
You can consume food items that are rich in iron content (like red meat, pork, poultry and seafood). Other food items which contain rich iron content include beans, dark green leafy vegetables (like spinach), dried fruit (raisins and apricots), iron-fortified cereals, breads and pastas, peas. You can also try iron supplements (tablets or capsules) available at pharmacy stores for iron deficient anemia. Always consult your doctor regarding its proper use.