Dexem 50mcg Injection

generic_icon
Rs.235for 1 vial(s) (1 ml Injection each)
1
எதிர்பாராதவிதமாக, எங்களிடம் எந்த இருப்பும் இல்லை.
அறிக்கை பிழை

Dexem 50mcg Injection க்கான கலவை

Dexmedetomidine(50mcg)

Dexem Injection க்கான உணவு இடைவினை

Dexem Injection க்கான மது இடைவினை

Dexem Injection க்கான கர்ப்பகாலம் இடைவினை

Dexem Injection க்கான பால் புகட்டுதல் இடைவினை

உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
Dexem 50mcg Injection மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
UNSAFE
Dexem 50mcg Injection கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.
விலங்கு ஆய்வுகளில் கருவின் மீது பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனினும் மனித ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Dexem 50mcg Injection தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
SAFE IF PRESCRIBED

Dexem 50mcg Injection க்கான உப்பு தகவல்

Dexmedetomidine(50mcg)

Dexem injection இன் பயன்கள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மயக்கநிலை (ICU) க்காக Dexem 50mcg Injection பயன்படுத்தப்படும்

Dexem injection எப்படி வேலை செய்கிறது

Dexem 50mcg Injection வலியிலிருந்து விடுவித்து தூக்கத்தை தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகிறது.

Dexem injection இன் பொதுவான பக்க விளைவுகள்

வாய் உலர்வு, இரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைவு

Dexem Injection க்கான மாற்றுகள்

Sorted By
RelevancePrice
  • Dexit 50mcg Injection
    (0.5 ml Injection in vial)
    Troikaa Pharmaceuticals Ltd
    Rs. 271/ml of Injection
    generic_icon
    Rs. 280
    pay 15% more per ml of Injection
  • Medetofix 50 50mcg
    (0.5 ml Injection in ampoule)
    Varenyam Healthcare Pvt Ltd
    Rs. 297/ml of Injection
    generic_icon
    Rs. 306
    pay 26% more per ml of Injection
  • Dextomid 50mcg Injection
    (1 ml Injection in vial)
    Neon Laboratories Ltd
    Rs. 206/ml of Injection
    generic_icon
    Rs. 212
    save 12% more per ml of Injection
  • Xamdex 50mcg Injection
    (0.5 ml Injection in vial)
    Abbott
    Rs. 242/ml of Injection
    generic_icon
    Rs. 250
    pay 3% more per ml of Injection
  • Dex K 50mcg Injection
    (1 Injection in vial)
    Aishwarya Healthcare
    Rs. 235/Injection
    Injection
    Rs. 242
    same price

Dexem Injection க்கான நிபுணர் அறிவுரை

  • டெக்ஸ்மேடேடோமிடின் சிகிச்சையின்போது இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்படும்.
  • டெக்ஸ்மேடேடோமிடின் >24 மணிநேரத்திற்கு மேலாக போடக்கூடாது. உட்செலுத்தும் நேரம் 24 மணிநேரத்திற்கு மேலாக இருந்தால், எக்ஸ்டியூபேஷன் (சுவாசக்குழாயில் வைக்கப்படும் குழாய் நீக்கம்) க்கு முன் மருந்தை நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை.
  • டெக்ஸ்மேடேடோமிடின் இன்பியூஷன் பெறும் நோயாளிகளிடையே தொடர் இருதய மற்றும் சுவாச கண்காணிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
  • உங்களுக்கு அசாதார குறைந்த இருதய துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அளவு (எ.கா இரத்தப்போக்கு-க்கு பிறகு), குறிப்பிட்ட இருதய குறைபாடுகள், நரம்பியல் குறைபாடு (எ.கா தலை அல்லது முதுகெலும்பு காயம் அல்லது பக்கவாதம்), தீவிர கல்லீரல் பிரச்சனைகள் அல்லது அனெஸ்தடிக்ஸ் போன்ற சில மருந்துகள் உட்கொண்ட பிறகு அதிக காய்ச்சல் ஏற்படுதல் போன்றவை இருந்தால் கவனத்துடன் உட்கொள்ளவேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். டெக்ஸ்மேடேடோமிடின் உட்கொள்ளும்போது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டக்கூடாது.

Dexem 50mcg Injection க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Dexmedetomidine

Q. What is Dexem 50mcg Injection used for?
Dexem 50mcg Injection is used to provide sedation (a state of calm, drowsiness, or sleep) for adult patients in intensive care settings (i.e. in initially intubated and mechanically ventilated patients or non-intubated patients prior to and/or during surgical and other procedures).
Q. Is Dexem 50mcg Injection a controlled substance?
Dexem 50mcg Injection is a sedative that belongs to a class of drugs called centrally active selective 2A agonists.It is not a controlled drug/substance
Q. Is Dexem 50mcg Injection approved by FDA?
Yes, Dexem 50mcg Injection approved by FDA
Show More
Q. Does Dexem 50mcg Injection cause amnesia?
Dexem 50mcg Injection is given as an infusion (drip) into veins. It may cause pain at the injection site and low heart rate (bradycardia). It does not cause amnesia.
Q. How does Dexem 50mcg Injection work?
Dexem 50mcg Injection activates the central 2A receptors which causes sedation and analgesia.

Content on this page was last updated on 29 November, 2023, by Dr. Varun Gupta (MD Pharmacology)