Dekopam Tablet க்கான உணவு இடைவினை

Dekopam Tablet க்கான மது இடைவினை

Dekopam Tablet க்கான கர்ப்பகாலம் இடைவினை

Dekopam Tablet க்கான பால் புகட்டுதல் இடைவினை

உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Dekopam 5mg Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
Dekopam 5mg Tablet மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை
UNSAFE
Dekopam 5mg Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
மனித கருவிற்கு சாத்தியமான ஆபத்துகள் வரக்கூடும். இதன் பலன்களை ஆபத்தை உணர்ந்த பிறகு விருப்பம் இருந்தால் கர்ப்ப காலத்தின்போது பயன்படுத்தப்படலாம், உதாரணமாக உயிர்கொல்லி நிலைகள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
Dekopam 5mg Tablet தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பற்றதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கிறது என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.
CONSULT YOUR DOCTOR

Dekopam 5mg Tablet க்கான உப்பு தகவல்

Diazepam(5mg)

Dekopam tablet இன் பயன்கள்

குறைந்த காலத்திற்கான கவலை சிகிச்சைக்காக Dekopam 5mg Tablet பயன்படுத்தப்படும்

Dekopam tablet எப்படி வேலை செய்கிறது

Dekopam 5mg Tablet GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.

Dekopam tablet இன் பொதுவான பக்க விளைவுகள்

நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், தூக்க கலக்கம், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்

Dekopam Tablet க்கான மாற்றுகள்

Sorted By
RelevancePrice
  • Valium 5 Tablet
    (10 tablets in strip)
    Abbott
    Rs. 1.76/Tablet
    Tablet
    Rs. 18.14
    pay 47% more per Tablet
  • Calmpose 5mg Tablet
    (10 tablets in strip)
    Sun Pharmaceutical Industries Ltd
    Rs. 1.51/Tablet
    Tablet
    Rs. 15.56
    pay 26% more per Tablet
  • Paxum 5mg Tablet
    (10 tablets in strip)
    East India Pharmaceutical Works Ltd
    Rs. 1.44/Tablet
    Tablet
    Rs. 14.90
    pay 20% more per Tablet
  • Diaze 5mg Tablet
    (10 tablets in strip)
    Ind Swift Laboratories Ltd
    Rs. 0.26/Tablet
    Tablet
    Rs. 2.68
    save 78% more per Tablet
  • Dizep 5mg Tablet
    (10 tablets in strip)
    Intas Pharmaceuticals Ltd
    Rs. 1.70/Tablet
    Tablet
    Rs. 17.50
    pay 42% more per Tablet

Dekopam Tablet க்கான நிபுணர் அறிவுரை

  • Diazepam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Diazepam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
  • Diazepam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
  • பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
  • Diazepam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
  • Diazepam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
    n

Dekopam 5mg Tablet க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Diazepam

Q. Is Dekopam 5mg Tablet an antidepressant? What is it used for?
Dekopam 5mg Tablet is not an antidepressant and belongs to a group of medicines called benzodiazepine. It is used to treat severe anxiety (an emotional state where you may sweat, tremble, feel anxious and have a fast heartbeat) or agitation. It is also used to treat trembling, muscle spasm due to tetanus or poisoning, seizures or fits, confusional states or anxiety associated with alcohol withdrawal. It also helps in relaxing patients before minor operations or procedures.
Q. How long does it take for Dekopam 5mg Tablet to start working?
It depends on what you are taking Dekopam 5mg Tablet for. If you are taking it to treat anxiety, you should start feeling better within a few hours, but it may take a week or two before the full benefits become evident. Similarly, if you are taking it to relieve muscle spasm you may notice a difference after 15 minutes. Your muscles will start relaxing when you keep taking Dekopam 5mg Tablet regularly for a few days.
Q. Does Dekopam 5mg Tablet cause sleepiness? If yes, then should I stop driving while taking Dekopam 5mg Tablet?
Yes, Dekopam 5mg Tablet causes drowsiness very commonly. It also causes forgetfulness and affects muscular function which may adversely affect your ability to drive. Sometimes, drowsiness persists even on the following day. So, in case Dekopam 5mg Tablet makes you sleepy and affects your alertness, you should avoid driving.
Show More
Q. Is it safe to take Dekopam 5mg Tablet and alcohol together?
No, it is not at all recommended to take alcohol with Dekopam 5mg Tablet since it can cause breathing problems, sleepiness and heart problems. Taking Dekopam 5mg Tablet with alcohol may make you sleepy and your breathing may become so shallow that you may not wake up. This may even lead to death.
Q. Is Dekopam 5mg Tablet addictive?
People taking Dekopam 5mg Tablet in high doses or for a long term may become addicted to it. Also, people with a history of alcoholism and drug abuse are more likely to become addicted to Dekopam 5mg Tablet. Therefore, Dekopam 5mg Tablet should be taken for the shortest possible time and in the lowest effective dose.
Q. Can I stop taking Dekopam 5mg Tablet if I start feeling better?
No, do not stop taking Dekopam 5mg Tablet suddenly as you may experience withdrawal effects like depression, nervousness, difficulty in sleeping, irritability, sweating, upset stomach or diarrhea. Stopping it suddenly may even bring back the symptoms and make them harder to treat. You may also experience mood changes, anxiety, restlessness and changes in sleep patterns. These effects may occur even after taking low doses for a short period of time.
Q. For how long should I take Dekopam 5mg Tablet?
The duration of treatment with Dekopam 5mg Tablet is mainly as short as possible. Your doctor will evaluate you after 4 weeks of treatment in order to assess the need of continuation of treatment, especially if you do not have any symptoms. In general, the treatment does not last any longer than 8-12 weeks which includes the gradual reduction of dose process.
Q. Does Dekopam 5mg Tablet have any effect on contraception?
Dekopam 5mg Tablet does not affect the functioning of any type of contraception including the birth control pills and emergency contraception. Birth control pills can keep Dekopam 5mg Tablet in your body for a long time and increase its effect. You can also experience bleeding in between your periods if you take Dekopam 5mg Tablet and birth control pills together. But your contraceptive method will still work.
Q. Is it safe to take clozapine and Dekopam 5mg Tablet together?
No, it is not recommended to take clozapine and Dekopam 5mg Tablet together because the effects of both medicines may get added together. This can result in severe drop in blood pressure, breathing problems (respiratory depression) and can even stop your heart which can lead to death.
Q. Is Dekopam 5mg Tablet safe to be used in elderly patients?
The dose in elderly is generally half of the dose recommended to young people. This is because Dekopam 5mg Tablet causes muscle relaxation which can make the patient fall down, which may further lead to fractures.

Content on this page was last updated on 21 December, 2023, by Dr. Varun Gupta (MD Pharmacology)