Cmph Eye Drop

generic_icon
Rs.52.50for 1 packet(s) (10 ml Eye Drop each)
1
எதிர்பாராதவிதமாக, எங்களிடம் எந்த இருப்பும் இல்லை.
அறிக்கை பிழை

Cmph 0.3% w/v Eye Drop க்கான கலவை

Hydroxypropylmethylcellulose(0.3% w/v)

Cmph Eye Drop க்கான உணவு இடைவினை

Cmph Eye Drop க்கான மது இடைவினை

Cmph Eye Drop க்கான கர்ப்பகாலம் இடைவினை

Cmph Eye Drop க்கான பால் புகட்டுதல் இடைவினை

உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
No interaction found/established
தெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Cmph Eye Drop பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
CONSULT YOUR DOCTOR

Cmph 0.3% w/v Eye Drop க்கான உப்பு தகவல்

Hydroxypropylmethylcellulose(0.3% w/v)

Cmph eye drop இன் பயன்கள்

Cmph eye drop எப்படி வேலை செய்கிறது

"Cmph Eye Drop ஒரு செயற்கை கண்ணீர் மற்றும் அது கண்ணின் மேற்பரப்பை ஈரமாக்குகிறது (செயற்கை கண்களை உள்ளடக்கி) இயற்கைக் கண்ணீரைப் போன்று அதே வகையில்”.
ஹைட்ராக்ஸிபுரொபைல்மெதில்செல்லுலோஸ் என்பது கண் மசகுகள் அல்லது செயற்கை கண்ணீர் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்நத்து. அது கண்களில் மேற்பரப்பில் ஈரமாக்கி மசகிடுவதன் மூலம் வறட்சி மற்றும எரிச்சலை குறைக்கிறது.
ஹைட்ராக்ஸிபுரொபைல்மெதில்செல்லுலோஸ் என்பது கண் மசகுகள் அல்லது செயற்கை கண்ணீர் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்நத்து. அது கண்களில் மேற்பரப்பில் ஈரமாக்கி மசகிடுவதன் மூலம் வறட்சி மற்றும எரிச்சலை குறைக்கிறது.

Cmph eye drop இன் பொதுவான பக்க விளைவுகள்

மங்கலான பார்வை, கண் வலி, கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் அன்னியப் பொருளுக்கான உணர்வு

Cmph Eye Drop க்கான மாற்றுகள்

Sorted By
RelevancePrice
  • Eyemist Forte Eye Drop
    (10 ml Eye Drop in bottle)
    Rs. 24.60/ml of Eye Drop
    generic_icon
    Rs. 279
    pay 369% more per ml of Eye Drop
  • Hyprolife 0.3% Eye Drop
    (10 ml Eye Drop in bottle)
    Rs. 25/ml of Eye Drop
    generic_icon
    Rs. 250
    pay 376% more per ml of Eye Drop
  • Lacryl Forte Eye Drop
    (10 ml Eye Drop in packet)
    Rs. 18.40/ml of Eye Drop
    generic_icon
    Rs. 189.50
    pay 250% more per ml of Eye Drop
  • Genteal Eye Drop
    (10 ml Eye Drop in packet)
    Rs. 26.40/ml of Eye Drop
    generic_icon
    Rs. 264
    pay 403% more per ml of Eye Drop
  • Lacryl Eye Drop
    (5 ml Eye Drop in packet)
    Rs. 10.31/ml of Eye Drop
    generic_icon
    Rs. 51.53
    pay 96% more per ml of Eye Drop

Cmph Eye Drop க்கான நிபுணர் அறிவுரை

பின்வரும் நிலைகளில் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும்,
  • உங்களுக்கு கண் வலி ஏற்பட்டால்
  • உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால்
  • உங்கள் பார்வையில் மாற்றங்கள் இருந்தால்
  • கண்களில் சிவந்துபோகுதல் அல்லது எரிச்சல் இருந்தால் அல்லது மோசமடைந்தால்.
ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு குறைந்தது 5 நிமிடங்களுக்கு எந்த கண் மருந்தையும் பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மென்மையான காண்டாக்ட் லென்ஸை நீக்கவும் மற்றும் இதனை புகுத்துவதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும். மாசுபாட்டை தவிர்ப்பதற்காக கண் மருந்து பாட்டிலின் முனையை கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் படாதவாறு இருக்கவேண்டும். நிறம் மாறினாலோ அல்லது அழுக்காக இருந்தாலோ கண் மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சற்று பார்வை மங்கள் ஏற்படக்கூடும். பார்வை தெளிவாகும்வரை இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது. நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Cmph 0.3% w/v Eye Drop க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Hydroxypropylmethylcellulose

Q. What is Cmph Eye Drop?
Cmph Eye Drop belongs to a class of medicines called eye lubricants or artificial tears. It is available as eye drops. It is used to soothe irritation, burning and discomfort of dry eye conditions. One may experience such conditions because of deficient tear production, infrequent blinking, smoke, wind, pollution, extended use of computer screen or television, medical treatment or dry atmospheric conditions. Cmph Eye Drop may also be used to aid insertion of lenses or to make the lenses more comfortable while wearing.
Q. Is Cmph Eye Drop effective?
Cmph Eye Drop is effective if used in the dose and duration advised by your doctor. Do not stop taking it even if you see improvement in your condition. If you stop using Cmph Eye Drop too early, the symptoms may return or worsen.
Q. How should Cmph Eye Drop be used?
If you are using it for dry eyes, instil 1 or 2 drops in the affected eye(s) as needed. If you are using it to lubricate soft and rigid gas-permeable lenses, apply 1 to 2 drops to each eye with the lenses on as needed or as directed by your doctor. Blink several times after pouring the drops. Consult your doctor if you are not sure.
Show More
Q. In which conditions is the use of Cmph Eye Drop avoided?
Use of Cmph Eye Drop should be avoided in patients who are allergic to Cmph Eye Drop or any of its components. However, if you are not aware of any allergy or if you are using Cmph Eye Drop for the first time, consult your doctor.
Q. What are the side effects of Cmph Eye Drop?
You may experience visual disturbances and eye discharge while using this medicine. Some other side effects of this medicine include redness of the eye, eye irritation, burning and discomfort, eyelid swelling and itching of the eye. If any of these side effects bother you, please consult your doctor.
Q. How should Cmph Eye Drop be stored?
Store at or below 25°C and out of the reach of children. Do not touch the tip of the container to any surface or eye(s), Replace the cap after every use. Remember not to use the eye drops after the expiry date or after 30 days of opening it.

Content on this page was last updated on 18 November, 2024, by Dr. Varun Gupta (MD Pharmacology)