Rs.112for 1 vial(s) (2 ml Ophthalmic Solution each)
Appavisc Ophthalmic Solution க்கான உணவு இடைவினை
Appavisc Ophthalmic Solution க்கான மது இடைவினை
Appavisc Ophthalmic Solution க்கான கர்ப்பகாலம் இடைவினை
Appavisc Ophthalmic Solution க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
No interaction found/established
No interaction found/established
தெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Appavisc HV PFS பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
CONSULT YOUR DOCTOR
Appavisc 2% w/v Ophthalmic Solution க்கான உப்பு தகவல்
Hydroxypropylmethylcellulose(2% w/v)
Appavisc ophthalmic solution இன் பயன்கள்
Appavisc ophthalmic solution எப்படி வேலை செய்கிறது
ஹைட்ராக்ஸிபுரொபைல்மெதில்செல்லுலோஸ் என்பது கண் மசகுகள் அல்லது செயற்கை கண்ணீர் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்நத்து. அது கண்களில் மேற்பரப்பில் ஈரமாக்கி மசகிடுவதன் மூலம் வறட்சி மற்றும எரிச்சலை குறைக்கிறது.
Appavisc ophthalmic solution இன் பொதுவான பக்க விளைவுகள்
மங்கலான பார்வை, கண் வலி, கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் அன்னியப் பொருளுக்கான உணர்வு
Appavisc Ophthalmic Solution க்கான மாற்றுகள்
4 மாற்றுகள்
4 மாற்றுகள்
Sorted By
- Rs. 118save 61% more per gm of Ophthalmic Solution
- Hyprosol Ophthalmic Solution(2 ml Ophthalmic Solution in prefilled syringe)Rs. 55.05/ml of Ophthalmic SolutionRs. 110.10save 2% more per ml of Ophthalmic Solution
- Hymelose Intra Ocular Ophthalmic Solution(3 ml Ophthalmic Solution in bottle)Rs. 22.13/ml of Ophthalmic SolutionRs. 66.40save 60% more per ml of Ophthalmic Solution
- Rs. 60.56save 51% more per ml of Ophthalmic Solution
Appavisc Ophthalmic Solution க்கான நிபுணர் அறிவுரை
பின்வரும் நிலைகளில் உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும்,
- உங்களுக்கு கண் வலி ஏற்பட்டால்
- உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால்
- உங்கள் பார்வையில் மாற்றங்கள் இருந்தால்
- கண்களில் சிவந்துபோகுதல் அல்லது எரிச்சல் இருந்தால் அல்லது மோசமடைந்தால்.
ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு குறைந்தது 5 நிமிடங்களுக்கு எந்த கண் மருந்தையும் பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மென்மையான காண்டாக்ட் லென்ஸை நீக்கவும் மற்றும் இதனை புகுத்துவதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும். மாசுபாட்டை தவிர்ப்பதற்காக கண் மருந்து பாட்டிலின் முனையை கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் படாதவாறு இருக்கவேண்டும். நிறம் மாறினாலோ அல்லது அழுக்காக இருந்தாலோ கண் மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்தியபிறகு உங்களுக்கு சற்று பார்வை மங்கள் ஏற்படக்கூடும். பார்வை தெளிவாகும்வரை இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது. நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ஹைட்ரொஆக்சிப்ரோபைல்மிதைல்செல்லுலோஸ் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
Appavisc 2% w/v Ophthalmic Solution க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Hydroxypropylmethylcellulose
Q. What is Appavisc HV PFS?
Appavisc HV PFS belongs to a class of medicines called eye lubricants or artificial tears. It is available as eye drops. It is used to soothe irritation, burning and discomfort of dry eye conditions. One may experience such conditions because of deficient tear production, infrequent blinking, smoke, wind, pollution, extended use of computer screen or television, medical treatment or dry atmospheric conditions. Appavisc HV PFS may also be used to aid insertion of lenses or to make the lenses more comfortable while wearing.
Q. Is Appavisc HV PFS effective?
Appavisc HV PFS is effective if used in the dose and duration advised by your doctor. Do not stop taking it even if you see improvement in your condition. If you stop using Appavisc HV PFS too early, the symptoms may return or worsen.
Q. How should Appavisc HV PFS be used?
If you are using it for dry eyes, instil 1 or 2 drops in the affected eye(s) as needed. If you are using it to lubricate soft and rigid gas-permeable lenses, apply 1 to 2 drops to each eye with the lenses on as needed or as directed by your doctor. Blink several times after pouring the drops. Consult your doctor if you are not sure.