Analiv 500 Tablet
Rs.192for 1 strip(s) (10 tablets each)
Analiv Tablet க்கான உணவு இடைவினை
Analiv Tablet க்கான மது இடைவினை
Analiv Tablet க்கான கர்ப்பகாலம் இடைவினை
Analiv Tablet க்கான பால் புகட்டுதல் இடைவினை
உணவு
மது
கர்ப்பகாலம்
பால் புகட்டுதல்
Analiv 500 Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.
மதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை
CONSULT YOUR DOCTOR
தெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
CONSULT YOUR DOCTOR
பாலூட்டும் காலத்தின் போது Analiv 500 Tablet பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.
CONSULT YOUR DOCTOR
Analiv 500mg Tablet க்கான உப்பு தகவல்
L-Ornithine L-Aspartate(500mg)
Analiv tablet இன் பயன்கள்
Analiv tablet எப்படி வேலை செய்கிறது
எல்-ஆர்னிதைன் எல்-அஸ்பார்டேட் என்பது அமினோ அமிலமாகும் அது மோசமான கல்லீரல் செயல்பாடுள்ள நோயாளிகளில் அமோனியா தேங்குவதைக் குறைக்கிறது அதன் மூலம் அசாதாரண அமோனியா வளர்சிதைவுடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது. எல்-ஆர்னிதைன் எல்-அஸ்பார்டேட் என்பது அமினோ அமிலமாகும் அது மோசமான கல்லீரல் செயல்பாடுள்ள நோயாளிகளில் அமோனியா தேங்குவதைக் குறைக்கிறது அதன் மூலம் அசாதாரண அமோனியா வளர்சிதைவுடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
Analiv tablet இன் பொதுவான பக்க விளைவுகள்
Analiv Tablet க்கான மாற்றுகள்
3 மாற்றுகள்
3 மாற்றுகள்
Sorted By
- Rs. 253.50pay 27% more per Tablet
- Rs. 120save 38% more per Tablet
- Rs. 129.40save 33% more per Tablet
Analiv Tablet க்கான நிபுணர் அறிவுரை
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்கொள்ளும்போது, அதனை எப்பொழுதுமே ஒரு கோப்பை தண்ணீர், ஜூஸ் அல்லது தேநீரில்கரைத்து, சாப்பாட்டுடன் அல்லது அதற்கு பிறகு குடிக்கவேண்டும்.
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்செலுத்தல் வாயிலாகஉட்கொள்ளும்போது, உங்கள் மருத்துவர் குமட்டல் மற்றும் வாந்தியி தவிர்ப்பதற்காக,கல்லீரல் செயல்பாடு செயலிழக்காமல் உள்ளதா என்பதற்காக உள்செலுத்தும் விகிதத்தை சரிசெய்வார்.
- இரத்த க்ரெடினைன் மற்றும் இரத்த/சிறுநீர் யூரியா அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
- தீவிர சிறுநீரக செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.
Analiv 500mg Tablet க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
L-Ornithine L-Aspartate
Q. Is it ok to take alcohol when taking Analiv 500 Tablet?
No, it is not recommended to take alcohol when on Analiv 500 Tablet. It is a medicine given in cases of liver failure. Although, there are no reported interaction. Still, in cases of liver failure, alcohol should be avoided as it could worsen your complication of liver disease.
Q. What is Analiv 500 Tablet?
Analiv 500 Tablet is made up of two amino acids. It is most commonly used in cases of liver diseases in order to prevent it from abnormal brain function called hepatic encephalopathy.
Q. Is it safe to give Analiv 500 Tablet to pregnant or lactating women?
Analiv 500 Tablet is not recommended for use in pregnant or breastfeeding women unless absolutely necessary. It is advised that if your doctor prescribes you this medicine then you must discuss all the risks and benefits associated with this medicine.