Tropicamide

Tropicamide பற்றிய தகவல்

Tropicamide இன் பயன்கள்

கண் பரிசோதனை மற்றும் சார்நய அழற்சி (ஸ்க்லெரா <வெள்ளை வழி> மற்றும் கருவிழி இடையே உள்ள கண்ணின் மையப்படலம்) யில் Tropicamide பயன்படுத்தப்படும்.

Tropicamide எப்படி வேலை செய்கிறது

Tropicamide கண்ணின் தசைகளை தளர்த்துகிறது மற்றும் விழிப் பந்தினை பெரிதாக்குகிறது.

Tropicamide இன் பொதுவான பக்க விளைவுகள்

கண்களில் குத்தல், மங்கலான பார்வை, வாய் உலர்வு

Tropicamide கொண்ட மருந்துகள்

  • ₹50
    Sunways India Pvt Ltd
    1 variant(s)
  • ₹38
    Micro Labs Ltd
    1 variant(s)
  • ₹45 to ₹51
    Bell Pharma Pvt Ltd
    2 variant(s)
  • 1 variant(s)
  • ₹38
    Mepfarma India Pvt Ltd
    1 variant(s)
  • ₹41
    Ahlcon Parenterals India Limited
    1 variant(s)
  • ₹59
    Optho Pharma Pvt Ltd
    1 variant(s)
  • ₹29
    Biomedica International
    1 variant(s)
  • ₹36
    Entod Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹40
    Aurolab
    1 variant(s)

Tropicamide தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • சிவந்த அல்லது வீக்கமான கண்கள் இருந்தால் மருத்துவ உதவியை பெறவும்.
  • இந்த திரவத்தை பயன்படுத்தும்போது காண்டாக் லென்ஸை பயன்படுத்தக்கூடாது.
  • ட்ரோபிகமைட் சூரிய ஒளி உணரக்கூரை அதிகரிக்கும் மற்றும் அதனால் வெளியில் செல்லும்போது சன்க்ளாஸஸ் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • இந்த துளிகளை கண்களில் போட்டவுடன் பார்வை மங்குதல் ஏற்படுத்தும் என்பதால் உடனே கனரக வாகனங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது. 24 மணிநேரம் வரை பார்வை மங்களாகவே இருக்கும். கனரக இயந்திரங்கள் அல்லது ஓட்டுவதற்கு முன் கண்களை முழுமையாக கழுவவேண்டும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி ட்ரோபிகாமைட் பயன்படுத்திய பிறகு 24 மணிநேரத்திற்கு வேறு எந்த கண் மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.
  • மருந்து போடப்பட்டு கூடுதல் உறிஞ்சுதை தடுக்க லாக்ரிமல் சாக்-ஐ இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அழுத்தம் அளித்து பிடித்திருக்கவேண்டும்.
  • இந்த கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாய் என்றாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.