Sodium Hyaluronate
Sodium Hyaluronate பற்றிய தகவல்
Sodium Hyaluronate இன் பயன்கள்
ஓய்ஸ்டியோ ஆர்த்ரைடிஸ் சிகிச்சைக்காக Sodium Hyaluronate பயன்படுத்தப்படும்
Sodium Hyaluronate எப்படி வேலை செய்கிறது
சோடியம் ஹையாலுரோனேட் என்பது நீரை தக்க வைத்து்ககொள்ளும் பண்புகளை்க கொண்டது மற்றும் சிமிட்டுவத்றகான குறைவான எதிர்ப்பினைக் கொண்டுள்ளது. நீரைத் தடுத்துவைப்பதிலும் ஆவியவதைத் தடுப்பதிலும் அதிக ஆற்றல் மிக்கது; இது எந்தவொரு பயன்மிக்க விளைவையும் நீடிக்க செய்கிறது.