Sodium Cromoglycate

Sodium Cromoglycate பற்றிய தகவல்

Sodium Cromoglycate இன் பயன்கள்

ஒவ்வாமைக் குறைபாடுகள் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்காக Sodium Cromoglycate பயன்படுத்தப்படும்

Sodium Cromoglycate இன் பொதுவான பக்க விளைவுகள்

நாசி எரிச்சல், எரிச்சல் உணர்வு, குத்தும் உணர்வு, தும்மல்

Sodium Cromoglycate கொண்ட மருந்துகள்

  • ₹46 to ₹151
    Cipla Ltd
    3 variant(s)
  • ₹80
    Pharmtak Ophtalmics India Pvt Ltd
    1 variant(s)
  • ₹92
    Raymed Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹50
    Nri Vision Care India Limited
    1 variant(s)
  • ₹55
    Aurolab
    1 variant(s)
  • ₹55
    Kaizen Pharmaceuticals Pvt Ltd
    1 variant(s)
  • ₹26 to ₹47
    J B Chemicals and Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹99
    Austrak Pvt Ltd
    1 variant(s)
  • ₹32
    Appasamy Ocular Device Pvt Ltd
    1 variant(s)
  • ₹38 to ₹41
    Sunways India Pvt Ltd
    2 variant(s)

Sodium Cromoglycate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • சோடியம் க்ரோமோகிளைக்கேட் சிகிச்சையை திடீரென நிறுத்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது அறிகுறைகளை மீண்டும் வரச்செய்துவிடும்.
  • தீவிர பிராங்க இசிவு (காற்று பாதையில் திடீர் தாக்குதல்) தாக்குதல் ஏற்பட்டால் சோடியம் க்ரோமோகிளைக்கேட்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • உங்களுக்கு ஈஸ்னோபிலிக் நிமோனியா (நுரையீரலில் ஈஸ்னோபில்ஸ் என்றழைக்கப்படும் இரத்த அணுக்கள் நிலை) ஏற்பட்டால் சிகிச்சையை நிறுத்தவேண்டும்.
  • கண் மருந்து பாட்டிலின் நுனியினை உங்கள் விரல்களால் தொடுவதை தவிர்க்கவும், கண்கள் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படுவதை தவிர்க்கவேண்டும். பாட்டிலை பயன்படுத்தாதபோது அதனை இறுக்கமாக மூடிவைக்கவேண்டும்.
  • சோடியம் க்ரோமோகிளைக்கேட் வாய்வழியாக உட்கொள்வதற்கு முன் உங்களுக்கு சிறுநீரக அல்லது கல்லீரல் செயல்பாட்டு பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • 2 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சோடியம் க்ரோமோகிளைக்கேட் கவனத்துடன் கொடுக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.