Repaglinide

Repaglinide பற்றிய தகவல்

Repaglinide இன் பயன்கள்

வகை 2 நீரிழிவு சிகிச்சைக்காக Repaglinide பயன்படுத்தப்படும்

Repaglinide எப்படி வேலை செய்கிறது

Repaglinide இரத்த குளுக்கோஸைக் குறைப்பதற்காக கணையத்தினால் வெளியிடப்படும் இன்சுலின் அளவினை அதிகரிக்கிறது.

Repaglinide இன் பொதுவான பக்க விளைவுகள்

இரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு

Repaglinide கொண்ட மருந்துகள்

  • ₹290 to ₹726
    Novo Nordisk India Pvt Ltd
    4 variant(s)
  • ₹79 to ₹134
    Shilpex Pharmysis
    3 variant(s)
  • ₹95
    Ranmarc Labs
    1 variant(s)
  • ₹99
    Aanav Healthcare
    1 variant(s)
  • ₹60 to ₹190
    Icon Life Sciences
    3 variant(s)
  • ₹89 to ₹130
    Indinon Pharma
    2 variant(s)
  • ₹90 to ₹181
    Elsker lifescience Pvt. Ltd.
    3 variant(s)
  • ₹75 to ₹144
    Globus Labs
    3 variant(s)
  • ₹125 to ₹175
    Ikon Remedies Pvt Ltd
    2 variant(s)
  • ₹29 to ₹48
    Wallace Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)

Repaglinide தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • வகை 1 நீரிழிவு உள்ள நோயாளிகளுக்கு Repaglinide உதவாது.
  • சாப்பிடுவதற்கு முன் அல்லது முக்கிய உணவு சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்களுக்குள் மாத்திரைகளை ஒரு கோப்பை நீருடன் விழுங்கவேண்டும்.
  • Repaglinide -ஐ உட்கொண்டபிறகு உங்களுக்கு மயக்கம் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தை ஓட்ட கூடாது.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
  • Repaglinide -ஐ உட்கொள்ளும்போது தாய்பாலூட்டக் கூடாது.