Pregabalin

Pregabalin பற்றிய தகவல்

Pregabalin இன் பயன்கள்

நரம்புநோய் வலி (நரம்புகள் சிதைவுக் காரணமாக ஏற்படும் வலி) சிகிச்சைக்காக Pregabalin பயன்படுத்தப்படும்

Pregabalin எப்படி வேலை செய்கிறது

Pregabalin உடலில் இருந்து சேதமடைந்த நரம்புகளில் வெளியே அனுப்பப்படும் வலி சமிக்ஞைகளை குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது. Pregabalin மூளையில் நடவடிக்கையை தடுக்கிறது மற்றும வலிப்பினைக் குறைக்கிறது.
ப்ரகாப்லின் என்பது உயர்இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்துகளின் குழுவை சார்ந்தது. நரம்புகளுக்கு இடையேயான வலி சமிக்ஞைகளை மாற்றுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மூளையில் உள்ள நரம்புகளால் (நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்) வெளியிடப்படும் குறிப்பிட்ட பொருட்களின் வெளியீட்டினை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, இதன்மூலம் நரம்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு மூலமாக ஏற்படும் வலியைக் குறைக்கிறது, அதோடு வலிப்புக்கான அறிகுறிகளையும் குறைக்கிறது.

Pregabalin இன் பொதுவான பக்க விளைவுகள்

தூக்க கலக்கம், தூக்க கலக்கம், ஒரங்கிணைக்கப்படாத உடல் இயக்கங்கள், களைப்பு

Pregabalin கொண்ட மருந்துகள்

  • ₹884 to ₹1153
    Pfizer Ltd
    2 variant(s)
  • ₹129 to ₹340
    Sun Pharmaceutical Industries Ltd
    7 variant(s)
  • ₹68 to ₹365
    Torrent Pharmaceuticals Ltd
    12 variant(s)
  • ₹30 to ₹415
    Intas Pharmaceuticals Ltd
    11 variant(s)
  • ₹143 to ₹353
    Unichem Laboratories Ltd
    5 variant(s)
  • ₹165 to ₹349
    Torrent Pharmaceuticals Ltd
    5 variant(s)
  • ₹155 to ₹295
    Sun Pharmaceutical Industries Ltd
    5 variant(s)
  • ₹101 to ₹205
    La Renon Healthcare Pvt Ltd
    5 variant(s)
  • ₹80 to ₹340
    Icon Life Sciences
    5 variant(s)
  • ₹141 to ₹226
    Micro Labs Ltd
    3 variant(s)

Pregabalin தொடர்பான நிபுணரின் அறிவுரை

ப்ரிகாபாலின் உட்கொண்டபிறகு உங்களுக்கு தூக்க உணர்வு ஏற்படக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
பின்வரும் நிலைகளில் ப்ரிகாபாலின்-ஐ தொடரவோ அல்லது தொடங்கவோ கூடாது:
  • ப்ரிகாபாலின் அல்லது ப்ரிகாபாலின் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் (மிகைப்பு உணர்திறன்) இருந்தாலோ
  • மங்கலான பார்வை அல்லது பார்வை இழப்பு அல்லது கண்பார்வையில் மாற்றங்கள் இருந்தாலோ
  • உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் தோன்றினாலோ
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ.
பின்வரும் நோய் நிலைகளான இருதய நோய், கல்லீரல் நோய், எடை அதிகரிப்பு மற்றும் சிறுநீரக நோயுடன் கூடிய நீரிழிவு நோய் இருந்தால் ப்ரிகாபாலின் மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.
பின்வரும் பக்க விளைவுகள் ஏதேனும் அனுபவித்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும் : முகம், உதடு , நாக்கு , தொண்டை(ஆஞ்சியோஎடிமா) வீங்குதல் மற்றும்/அல்லது இதர பாகங்கள் , திடீர் தசை வலி போன்றவற்றை அனுபவித்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
மருந்தில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு முன் எப்பொழுதுமே உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.