Pamidronate

Pamidronate பற்றிய தகவல்

Pamidronate இன் பயன்கள்

புற்றுநோய் காரணமாக இரத்தத்தில் கால்சியம் அளவுகள் அதிகரித்தல் சிகிச்சைக்காக Pamidronate பயன்படுத்தப்படும்

Pamidronate எப்படி வேலை செய்கிறது

Pamidronate எலும்பு இழப்பினைத் தடுத்து நோயில் ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பிற்கான எலும்பினை உருவாக்குகிறது.

Pamidronate இன் பொதுவான பக்க விளைவுகள்

தலைவலி, முதுகு வலி, Musculoskeletal pain, செறிமானமின்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு

Pamidronate கொண்ட மருந்துகள்

  • ₹1749 to ₹4640
    United Biotech Pvt Ltd
    3 variant(s)
  • ₹4112
    Novartis India Ltd
    1 variant(s)
  • ₹5158
    Neon Laboratories Ltd
    1 variant(s)
  • ₹2390 to ₹3490
    Health Biotech Limited
    2 variant(s)
  • ₹1800 to ₹3265
    Cipla Ltd
    3 variant(s)
  • ₹1200 to ₹3920
    Dr Reddy's Laboratories Ltd
    2 variant(s)
  • ₹1830 to ₹3000
    Sun Pharmaceutical Industries Ltd
    2 variant(s)
  • ₹3400
    Celon Laboratories Ltd
    1 variant(s)
  • ₹2306 to ₹5220
    Alkem Laboratories Ltd
    3 variant(s)
  • ₹1175 to ₹2290
    Health Biotech Limited
    2 variant(s)

Pamidronate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • உங்களுக்கு பின்வரும் மருத்துவ நிலைகள் இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்:இருதய பிரச்சனைகள், கல்லீரல்/சிறுநீரகம் /தைராயிடு குறைபாடுகள்;பிளேட்லெட்ஸ் மற்றும் சிவப்பணுக்கள் குறைவு;கால்ஷியம் அல்லது வைட்டமின் டி குறைபாடு; பற்கள் அல்லது ஈறுகள் பிரச்சனை அல்லது காய்ச்சல் போன்ற நிலை.
  • கால்சிடோனின், தாலிடோமைட் இதர பைபாசிபோனெட் மருந்துகள் அல்லது சிறுநீரக பிரச்னையை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்கிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • பாமிட்ரோநேட் சிகிச்சையுடன் இருக்கும்போது நீர்ச்சத்து நிறைந்து இருக்கவேண்டும்.
  • உங்கள் பல் சுகாதாரம் பற்றி கவனமாக இருக்கவேண்டும்; பாமிட்ரோநேட் சிகிச்சையில் இருக்கும்போது பல் பிடுங்குவது அல்லது இதர துளையிடும் பல் நடைமுறைகளை தவிர்க்கவேண்டும்.
  • பாமிட்ரோநேட் ஈறுகளில் உள்ள எலும்புகளை இழக்க செய்துவிடும் (தாடையில் எலும்புத்தசை அழிவு காரணமாக ஈறுகளில் வலி, வெக்கம், உணர்ச்சி இன்மை, பல் இழப்பு, ஈறுகள் தொற்று, அல்லது ஈறுகள் ஈடுபட்ட அறுவைசிகிச்சை அல்லது காயத்திற்கு பிறகு புண் மெதுவாக ஆறுவது). இத்தகைய எதிர்வினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருந்தை நிறுத்தவேண்டும்.
  • இந்த மருந்தை உட்கொண்ட பிறகு உங்களுக்கு கிறுகிறுப்பாக இருக்கக்கூடும் என்பதால் கனரக வாகனங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.