Norethisterone

Norethisterone பற்றிய தகவல்

Norethisterone இன் பயன்கள்

மென்னோராகியா (அதிகமான மாதவிடாய் இரத்தப் போக்கு) மற்றும் மாதவிடாயின் போதான வலி யில் Norethisterone பயன்படுத்தப்படும்.

Norethisterone எப்படி வேலை செய்கிறது

நாரேதிஸ்டெரோன் கருப்பையின் உள்ளறையை மாற்றுவதன் மூலம் செயல்படுகிறது. குறைந்த அளவு கருத்தடை கருப்பையின் உள்ளறையில் மாறற்ங்களைக் கொண்டிருக்கிறது, அதனால் அது கருப்பை உள்ளறயைில் இசென்டைத் தடுக்கிறது, உள்ளறையை நிலைப்படுத்துக்கிறது, வலி ம்றறும் இரத்தப்போக்கினை மாதவிடாய் போதும் அல்லது தாமதமான மாதவிடாய்கிள்ன போதும் குறைக்கிறது நாரெதிஸ்டெரோனுக்கு தொடர்ச்சியாக வெளிப்படுது மார்பகப்புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

Norethisterone இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், தூக்க கலக்கம், தலைவலி, மார்பகத் தொடுவலி, கருப்பைக் கட்டி, சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள்

Norethisterone கொண்ட மருந்துகள்

  • ₹60
    Zydus Cadila
    1 variant(s)
  • ₹60 to ₹225
    Torrent Pharmaceuticals Ltd
    3 variant(s)
  • ₹131 to ₹216
    Alembic Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹56 to ₹160
    Systopic Laboratories Pvt Ltd
    3 variant(s)
  • ₹60 to ₹204
    Mankind Pharma Ltd
    3 variant(s)
  • ₹108 to ₹163
    Intas Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹151 to ₹238
    Koye Pharmaceuticals Pvt ltd
    2 variant(s)
  • ₹60
    Micro Labs Ltd
    1 variant(s)
  • ₹204
    TTK Healthcare Ltd
    1 variant(s)
  • ₹60 to ₹237
    Corona Remedies Pvt Ltd
    3 variant(s)