Nebivolol

Nebivolol பற்றிய தகவல்

Nebivolol இன் பயன்கள்

இரத்த அழுத்தம் அதிகரித்தல் சிகிச்சைக்காக Nebivolol பயன்படுத்தப்படும்

Nebivolol எப்படி வேலை செய்கிறது

Nebivolol குறிப்பாக இதயத்தில் வேலை செய்யும் ஒரு பீட்டா பிளாக்கர். இதயத் துடிப்பை குறைத்து, இரத்த நாளங்களின் தளர்த்தல் மூலம் உறுப்பின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செயல்படுகிறது.
நெபிவோலல் என்பது பீடா பிளாக்கர்கள் என்ற அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது. இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த அழுத்ததைத்க் குறைத்து, பலவீனமான இதயம் மெதுவாக இரத்தத்தை ஏற்றுவதை எளிதாக ஆக்குகிறது.

Nebivolol இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், தலைவலி, களைப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தூக்க கலக்கம், கைகால்களில் குளிர்ச்சி

Nebivolol கொண்ட மருந்துகள்

  • ₹171 to ₹295
    Torrent Pharmaceuticals Ltd
    3 variant(s)
  • ₹166 to ₹461
    Lupin Ltd
    3 variant(s)
  • ₹79 to ₹115
    Aristo Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)
  • ₹92 to ₹277
    Cadila Pharmaceuticals Ltd
    3 variant(s)
  • ₹76 to ₹221
    Micro Labs Ltd
    4 variant(s)
  • ₹108 to ₹1400
    Nebula Orthosys
    18 variant(s)
  • ₹111 to ₹171
    Abbott
    2 variant(s)
  • ₹81 to ₹137
    Cipla Ltd
    2 variant(s)
  • ₹79 to ₹138
    Macleods Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)
  • ₹88 to ₹144
    Alkem Laboratories Ltd
    2 variant(s)

Nebivolol தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • நேபிவோலோல் அல்லது இந்த மாத்திரையின் உட்பொருட்கள் அல்லது இதர பீட்டா-பிளாக்கர்ஸ் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தாலோ அல்லது கருவுற்றிருந்தாலோ நேபிவோலோல் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • நீங்கள் காரவெடிலோல் தொடங்குவதற்கு முன் அல்லது மருந்தளவை மாற்றினாலோ அல்லது கிறுகிறுப்பு அல்லது தளர்ச்சியை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • இந்த மருந்தை உட்கொண்டபிறகு ஒரு வாரத்திற்கு பிறகு இரத்த அழுத்தத்தை சோதிக்கவும், அதில் முன்னேற்றம் இல்லையென்றால் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.
  • இந்த சிகிச்சையை திடீரென்று நிறுத்தக்கூடாது மற்றும் உங்கள் மருத்துவர் கூறாதவரை இதனை நிறுத்தக்கூடாது.