Mycophenolate mofetil

Mycophenolate mofetil பற்றிய தகவல்

Mycophenolate mofetil இன் பயன்கள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை க்காக Mycophenolate mofetil பயன்படுத்தப்படும்

Mycophenolate mofetil இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் வலி, தலைவலி, அதிகரித்த இரத்த அழுத்தம், இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா)

Mycophenolate mofetil கொண்ட மருந்துகள்

  • ₹338 to ₹6050
    Panacea Biotec Ltd
    4 variant(s)
  • ₹415 to ₹9725
    Roche Products India Pvt Ltd
    4 variant(s)
  • ₹520 to ₹784
    Intas Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹774
    La Renon Healthcare Pvt Ltd
    1 variant(s)
  • ₹426 to ₹784
    RPG Life Sciences Ltd
    2 variant(s)
  • ₹775
    Zydus Cadila
    1 variant(s)
  • ₹775
    Eris Lifesciences Ltd
    1 variant(s)
  • ₹465 to ₹1185
    Torrent Pharmaceuticals Ltd
    3 variant(s)
  • ₹241 to ₹631
    Cipla Ltd
    2 variant(s)
  • ₹783
    Micro Labs Ltd
    1 variant(s)

Mycophenolate mofetil தொடர்பான நிபுணரின் அறிவுரை


  • மருந்தில் உள்ள ஏதேனும் உட்பொருட்கள் (எ.கா லாக்டோஸ்) மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மைக்கோபீனைல்ட் மொபிடைல்-ஐ தவிர்க்கவேண்டும்.
  • உங்களுக்கு தொற்று (காய்ச்சல் அல்லது வறண்ட தொண்டை), இரத்தக்கசிவு அல்லது சிராய்ப்புபிரச்சனைகள் அல்லது ஜீரண மண்டலத்தில் (புண்கள்) பிரச்சனைகள் இருந்தால் மைக்கோபீனைல்ட் மொபிடைல்-ஐ உட்கொள்வதற்கு முன் சிறப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன், உட்கொள்ளும்போது மற்றும் 6 வாரங்களுக்கு பிறகு பயனுள்ள கருத்தடை முறைகளை பயன்படுத்தவேண்டும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது சூரிய ஒளியில் நிற்பதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும். சரும புற்றுநோயில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பான ஆடைகளை அணிதல் மற்றும் சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தவும்.