Levo-carnitine

Levo-carnitine பற்றிய தகவல்

Levo-carnitine இன் பயன்கள்

Levo-carnitine எப்படி வேலை செய்கிறது

லெவோகார்னிடைன் அமினோ அமிலங்களின் வழி தோன்றல்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வழிதோன்றலாகும். உடலில் குறைந்த அளவு கார்னிடைன்களை மேம்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

Levo-carnitine இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், வாந்தி

Levo-carnitine கொண்ட மருந்துகள்

  • ₹103 to ₹386
    Win-Medicare Pvt Ltd
    3 variant(s)
  • ₹166 to ₹201
    La Renon Healthcare Pvt Ltd
    2 variant(s)
  • ₹214
    Emcure Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹187
    Sun Pharmaceutical Industries Ltd
    1 variant(s)
  • ₹258 to ₹592
    Macleods Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)
  • ₹403
    Modi Mundi Pharma Pvt Ltd
    1 variant(s)
  • ₹418
    Marc Laboratories Pvt Ltd
    1 variant(s)
  • ₹100
    Sun Pharmaceutical Industries Ltd
    1 variant(s)
  • 1 variant(s)
  • ₹215 to ₹231
    Linux Laboratories
    2 variant(s)

Levo-carnitine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • சாப்பிட்ட பிறகு உடனடியாகவோ அல்லது சாப்பிடும்போது மெதுவாக உட்கொள்ளவும்.
  • நாள் முழுவதும் வழக்கமான இடைவெளிகளை எடுக்கவும் (ஒவ்வொரு 3அல்லது 4மணிநேரங்கள்)
  • லெவோகார்னிடைன் சிகிச்சையின்போது உங்கள் இரத்த க்ளுகோஸ் அளவுகள் வழக்கமாக கண்காணிக்கப்படும்.
  • உங்களுக்கு இரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தை கொண்டிருப்பதால் லெவோகார்னிடைன் சிகிச்சையின்போது முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • லெவோகார்னிடைன் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.