Fluorometholone

Fluorometholone பற்றிய தகவல்

Fluorometholone இன் பயன்கள்

Fluorometholone எப்படி வேலை செய்கிறது

ஃப்ளூரோமெதோலோன் என்பது செயற்கை கார்டிகோஸ்டீராய் (குளுகோகார்டிகாய்டு) என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவை சார்ந்த்து. ஃப்ளூரோமெதோலோன் அதன் ஏற்பிகளுடன் இணைக்கிறது மற்றும் உடலில் அழற்சியுடன் இடையீடு செய்கிற குறிப்பிட்ட இரசாயனங்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்துகிறது, அதன் மூலம் அழற்சி எதிர்வினைகளைத் தடுக்கிறது (வீக்கம், ஃபைப்ரின் [உறைவு செயல்முறையில் சம்பந்தப்பட்டுள்ள புரதங்களின் வகைகள்] தேக்கம் , நுண்புழை விரிவாக்கம், ஃபாகோசைட் [நுண்ணுயிர்கள் மற்றும் பிற அன்னியத் துகள்களை விழுங்கி ஜீரணிக்கக்கூடிய பெரிய இரத்த வெள்ளையணுக்கள் ] புலம் பெயர்தல் போன்றவை).

Fluorometholone இன் பொதுவான பக்க விளைவுகள்

கண் எரிச்சல், எரிச்சல் உணர்வு, கண்களில் நீர்வடிதல்

Fluorometholone கொண்ட மருந்துகள்

  • ₹59 to ₹168
    Allergan India Pvt Ltd
    2 variant(s)
  • ₹129 to ₹140
    Micro Labs Ltd
    2 variant(s)
  • ₹162
    Alcon Laboratories
    1 variant(s)
  • ₹164
    Alembic Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹99
    Cipla Ltd
    1 variant(s)
  • ₹101
    FDC Ltd
    1 variant(s)
  • ₹79
    Sunways India Pvt Ltd
    1 variant(s)
  • ₹120
    Senses Pharmaceuticals Ltd
    1 variant(s)
  • ₹72 to ₹110
    Pharmtak Ophtalmics India Pvt Ltd
    2 variant(s)
  • ₹80
    Insight Eyecare Pvt Ltd.
    1 variant(s)