Deflazacort

Deflazacort பற்றிய தகவல்

Deflazacort இன் பயன்கள்

தீவிர ஒவ்வாமை எதிர்விளைவு, ஒவ்வாமைக் குறைபாடுகள், ஆஸ்துமா, புற்றுநோய், முடக்கு வாத குறைபாடு, தோல் குறைபாடுகள் மற்றும் கண் குறைபாடுகள் சிகிச்சைக்காக Deflazacort பயன்படுத்தப்படும்

Deflazacort எப்படி வேலை செய்கிறது

டெப்ளாஸாகார்ட் எனபது ஒரு கார்டிகோஸடீராய்டு மருந்தாகும். அது உடலில் குளுக்கோகார்டிடாடய்டு அளவினை அதிகரிக்கிறது மற்றும் அழற்சியை உண்டாக்குகிற பொருட்களின் உருவாக்கத்தினை குறைப்பதன் மூலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் ( மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகள் அல்லது புற்றுநோயில் நிகழும் தன்எதிர்ப்பு எதிர்வினைகள்) உடலில் ஏற்படும் சுய சேதங்களை மட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

Deflazacort இன் பொதுவான பக்க விளைவுகள்

தொற்றுக்கான அதிகரித்த அபாயம் , எடை கூடுதல், முகம் வீங்குவது, குஷிங்காய்டு சிண்ரோம், அதிகரித்த பசி, இருமல், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அவா, அசாதாரண முடி வளர்ச்சி

Deflazacort கொண்ட மருந்துகள்

  • ₹18 to ₹383
    Macleods Pharmaceuticals Pvt Ltd
    9 variant(s)
  • ₹10 to ₹371
    Wallace Pharmaceuticals Pvt Ltd
    7 variant(s)
  • ₹15 to ₹353
    Zuventus Healthcare Ltd
    9 variant(s)
  • ₹9 to ₹160
    Mankind Pharma Ltd
    5 variant(s)
  • ₹19 to ₹431
    Alkem Laboratories Ltd
    9 variant(s)
  • ₹30 to ₹370
    Aristo Pharmaceuticals Pvt Ltd
    7 variant(s)
  • ₹150 to ₹289
    Macleods Pharmaceuticals Pvt Ltd
    5 variant(s)
  • ₹19 to ₹281
    Lupin Ltd
    6 variant(s)
  • ₹82 to ₹235
    Franco-Indian Pharmaceuticals Pvt Ltd
    3 variant(s)
  • ₹15 to ₹412
    Ipca Laboratories Ltd
    7 variant(s)