Benzoyl Peroxide

Benzoyl Peroxide பற்றிய தகவல்

Benzoyl Peroxide இன் பயன்கள்

முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Benzoyl Peroxide பயன்படுத்தப்படும்

Benzoyl Peroxide எப்படி வேலை செய்கிறது

பென்ஜாயில் பெராக்சைடு ப்ரோபினோபாகடீரியம் முகப்பருக்களாக அறியப்படும் பாக்டீரியாக்க ளை (கிருமிகள்) தாக்குகிறது, அவை முகப்பருக்களுக்கான முதன்மையான காரணங்களில் ஒன்று. அதற்கு உரிகிற மற்றும் உலர்கிற பண்புகள் இருக்கின்றன.

Benzoyl Peroxide இன் பொதுவான பக்க விளைவுகள்

உலர் தோல், எரிதிமா, தோல் உரிதல், எரிச்சல் உணர்வு

Benzoyl Peroxide கொண்ட மருந்துகள்

  • ₹112 to ₹154
    Torrent Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹129 to ₹140
    Hegde and Hegde Pharmaceutical LLP
    2 variant(s)
  • ₹153 to ₹176
    Ajanta Pharma Ltd
    2 variant(s)
  • ₹65 to ₹179
    Oaknet Healthcare Pvt Ltd
    2 variant(s)
  • ₹121 to ₹237
    Wallace Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)
  • ₹75 to ₹160
    Prism Life Sciences Ltd
    2 variant(s)
  • ₹74
    Synnove Pharmaceuticals Pvt Ltd
    1 variant(s)
  • ₹85
    Biocorp Life Sciences Pvt Ltd
    1 variant(s)
  • ₹68
    Remedial Healthcare
    1 variant(s)
  • ₹59
    Affy Pharma Pvt Ltd
    1 variant(s)

Benzoyl Peroxide தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • இந்த மருந்து வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே. எப்பொழுதுமே பென்சாயில் பெராக்ஸைட் பயன்படுத்தியவுடன் உங்கள் கைகளை கழுவவும்.
  • பென்சாயில் பெராக்ஸைட்-ஐ பயன்படுத்தும்போது வலுவான சூரிய ஒளி அல்லது UV விளக்குகள் வெளிப்பாட்டை தவிர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத நிலைகளில், தகுந்த சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் சருமத்தை கழுவியபிறகு மாலை வேளையில் பென்சாயில் பெராக்ஸைட்-ஐ தடவவும்.
  • கண்கள், வாய், மூக்கு (குறிப்பாக மியூகஸ் லைனிங்) போன்றவற்றில் படக்கூடாது. தெரியாமல் பட்டுவிட்டால், தண்ணீர் கொண்டு கழுவவேண்டும்.
  • பென்சாயில் பெராக்ஸைட் சேதமுற்ற சருமத்தில் பயன்படுத்தக்கூடாது.
  • இந்த பொருளானது ஆடை, துண்டு மற்றும் படுக்கைகளை போன்ற நிற துணிகள் மற்றும் தலைமுடியை நிறமாறச் செய்யும். அதனால் இந்த ஜெல்லை இந்த பொருட்களில் படுவதை தவிர்க்கவேண்டும்.
  • பென்சாயில் பெராக்ஸைட்-ஐ கழுத்து மற்றும் இதர உணர்திறன் பகுதிகளில் தடவும்போது கவனமாக இருக்கவேண்டும்.
  • சிகிச்சைக்கு பிறகு முதல் 2 முதல் 3 வாரங்களில் உங்கள் சருமம் மோசமடைய தொடங்கினாள் பென்சாயில் பெராக்ஸைட்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • உங்களுக்கு பென்சாயில் பெராக்ஸைட் மற்றும் அதன் உட்பொருட்கள் எவற்றின்மீதும் ஒவ்வாமை இருந்தால் பென்சாயில் பெராக்ஸைட்-ஐ தடவக்கூடாது.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற்றிருப்பதாக எண்ணினாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ பென்சாயில் பெராக்ஸைட்-ஐ தவிர்க்கவேண்டும்.
  • நீங்கள் தோல் உரிதல், எரிச்சல் மற்றும் வறண்ட சருமத்திற்காக இதர அழகு பொருட்களை அல்லது மருந்துகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் பென்சாயில் பெராக்ஸைட்-ஐ பயன்படுத்தக்கூடாது..