Benzonatate

Benzonatate பற்றிய தகவல்

Benzonatate இன் பயன்கள்

வறட்டு இருமல் சிகிச்சைக்காக Benzonatate பயன்படுத்தப்படும்

Benzonatate எப்படி வேலை செய்கிறது

Benzonatate இருமல் செயல்பாட்டினை மூளையில் உண்டாக்கும் இருமல் யைமத்தின் நடவடிக்கையைக் குறைக்கிறது.

Benzonatate இன் பொதுவான பக்க விளைவுகள்

வாந்தி, குமட்டல், மலச்சிக்கல், தூக்க கலக்கம், மூச்சிரைச்சல், முன்னிருக்கும் சுவாசப் பிரச்சனை மோசமடைதல், பசியின்மை, சினப்பு

Benzonatate கொண்ட மருந்துகள்

  • ₹88 to ₹97
    Lupin Ltd
    2 variant(s)
  • ₹80
    Gelnova Laboratories (India) Pvt. Ltd
    1 variant(s)

Benzonatate தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • பென்ஸோனடேட் உட்கொள்வதற்கு முன், உங்களுக்கு ஆஸ்துமா அல்லது ப்ரொகைன்(நோவோகைன்), டெட்ராசைன் மருந்துகள் மீது ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.
  • பல் அறுவைசிகிச்சை போன்ற அறுவைசிகிச்சை இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் பென்ஸோனடேட் உட்கொள்ளுகிறீர்கள் என்று கூறவும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • பென்ஸோனடேட் கிறுகிறுப்பு அல்லது மயக்கத்தை உண்டாக்கக்கூடும். அதனால் நீங்கள் சரியாகும்வரை இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • பென்ஸோனடேட் சிகிச்சையில் இருக்கும்போது மது அருந்தக்கூடாது ஏனெனில் இது அதன் பக்க விளைவுகளை மோசமடைய செய்யும்.