Azelastine

Azelastine பற்றிய தகவல்

Azelastine இன் பயன்கள்

Azelastine எப்படி வேலை செய்கிறது

Azelastine நெரிசல் மற்றும் அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை தடுக்கிறது.

Azelastine இன் பொதுவான பக்க விளைவுகள்

கசப்பு சுவை

Azelastine கொண்ட மருந்துகள்

  • ₹519
    Zydus Cadila
    1 variant(s)
  • ₹100
    Entod Pharmaceuticals Ltd
    2 variant(s)
  • ₹85
    Sun Pharmaceutical Industries Ltd
    2 variant(s)
  • ₹174
    German Remedies
    1 variant(s)
  • ₹357
    Chemo Healthcare Pvt Ltd
    1 variant(s)
  • ₹270 to ₹275
    Leeford Healthcare Ltd
    2 variant(s)

Azelastine தொடர்பான நிபுணரின் அறிவுரை

இந்த மருந்து கிறுகிறுப்பு அல்லது மயக்கத்தை உண்டாக்கக்கூடும். எச்சரிக்கை தேவைப்படும் செயல்களை செய்யும்போதும் அல்லது வாகனம் ஓட்டும்போதும் கவனத்துடன் இருக்கவேண்டும்.பின்வரும் நிலைகள் இருந்தால்,அசிலஸ்டைன் தொடரவோ அல்லது தொடங்கவோ கூடாது மற்றும்உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • அசிலஸ்டைன் அல்லது அசிலஸ்டைன்-யின் இதர உட்பொருட்கள் மீது உங்களுக்கு ஒவ்வாமை (உயர்உணர்திறன் )இருந்தால்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ.
அசிலஸ்டைன் திரவத்தை கண்ணில் போடும்போது காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது. நோயாளிகள் அசிலஸ்டைன் மூக்கில் செலுத்தும் தெளிப்பை பரிந்துரைக்கப்பட்டபடி மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனை பயன்படுத்துவதற்கு முன்மேல்நோக்கி சரித்து பாட்டிலை சுமார் 5 நொடிகள் மெதுவாக குலுக்கவேண்டும் பின்னர் பாதுகாப்பு மூடியை திறக்கவேண்டும். தெளிப்பிற்கு பிறகு முனையை துடைத்துவிட்டு, பாதுகாப்பு மூடியை போடவேண்டும்.