Ambroxol

Ambroxol பற்றிய தகவல்

Ambroxol இன் பயன்கள்

Ambroxol எப்படி வேலை செய்கிறது

Ambroxol கோழை மெலிதாக்கி தளர்த்தி, அது இருமலில் வெளியேற்ற செய்கிறது.

Ambroxol இன் பொதுவான பக்க விளைவுகள்

குமட்டல், வாந்தி, வயிற்று நிலைகுலைவு

Ambroxol கொண்ட மருந்துகள்

  • ₹45 to ₹132
    Dr Reddy's Laboratories Ltd
    4 variant(s)
  • ₹30 to ₹83
    Aristo Pharmaceuticals Pvt Ltd
    3 variant(s)
  • ₹165 to ₹300
    Cipla Ltd
    2 variant(s)
  • ₹37 to ₹89
    Tablets India Limited
    2 variant(s)
  • ₹258
    Modi Mundi Pharma Pvt Ltd
    1 variant(s)
  • ₹89
    Tablets India Limited
    1 variant(s)
  • ₹76
    Yash Pharma Laboratories Pvt Ltd
    1 variant(s)
  • ₹49
    Ravenbhel Pharmaceuticals Pvt Ltd
    1 variant(s)
  • ₹104
    Novartis India Ltd
    1 variant(s)
  • ₹75
    Modi Mundi Pharma Pvt Ltd
    1 variant(s)

Ambroxol தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • உங்களுக்கு தீவிர சரும ஒவ்வாமை எதிர்வினைகள் (ஸ்டிபன்-ஜான்ஸ் சின்ரோம் அல்லது லெயேல் சின்ரோம்) ஆம்ப்ராக்ஸ்சால்உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்கள் சரும அல்லது மியூகோஸா(மூக்கு, வாய், நுரையீரல் அல்லது சிறுநீரக மற்றும் ஜீரண குழாய்களில் உள்ள ஈர திசு) -வில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் ஆம்ப்ராக்ஸ்சால்உட்கொள்வதை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
  • ஆம்ப்ராக்ஸ்சால் உட்கொள்ளும்போது இருமலை குறைக்கும் மருந்துகளை தவிர்க்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ ஆம்ப்ராக்ஸ்சால் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தால்,ஆம்ப்ராக்ஸ்சால் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு தீவிர கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள்இருந்தால்ஆம்ப்ராக்ஸ்சால் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • நீங்கள் மருந்தளவை குறைக்கவோ அல்லது மருந்தளவு இடைவெளியை நீட்டிக்கவோ செய்யவேண்டும்.
  • சிலேறி டிஸ்கினீஷியா என்னும் நோயானது நுரையீரல் பாதையில் முடிபோன்ற வடிவங்கள் உருவாகுதல் மற்றும் இது ஈரப்பதத்தை சரிசெய்ய உதவாது..