Alprazolam

Alprazolam பற்றிய தகவல்

Alprazolam இன் பயன்கள்

கவலை, கலக்கம் மற்றும் தூக்கமின்மை (உறங்குவதில்சிரமம்) சிகிச்சைக்காக Alprazolam பயன்படுத்தப்படும்

Alprazolam எப்படி வேலை செய்கிறது

Alprazolam GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.

Alprazolam இன் பொதுவான பக்க விளைவுகள்

நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், தூக்க கலக்கம், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்

Alprazolam கொண்ட மருந்துகள்

  • ₹30 to ₹139
    Torrent Pharmaceuticals Ltd
    5 variant(s)
  • ₹6 to ₹74
    Torrent Pharmaceuticals Ltd
    7 variant(s)
  • ₹16 to ₹56
    Micro Labs Ltd
    6 variant(s)
  • ₹15 to ₹51
    Sun Pharmaceutical Industries Ltd
    9 variant(s)
  • ₹30 to ₹63
    Cipla Ltd
    4 variant(s)
  • ₹11 to ₹36
    Stadmed Pvt Ltd
    5 variant(s)
  • ₹11 to ₹18
    Unison Pharmaceuticals Pvt Ltd
    3 variant(s)
  • ₹39 to ₹68
    Modi Mundi Pharma Pvt Ltd
    3 variant(s)
  • ₹10 to ₹199
    Shine Pharmaceuticals Ltd
    6 variant(s)
  • ₹10 to ₹31
    Reliance Formulation Pvt Ltd
    6 variant(s)

Alprazolam தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • Alprazolam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
  • மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Alprazolam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
  • Alprazolam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
  • பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
  • Alprazolam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
  • Alprazolam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
    \n