Alendronic Acid

Alendronic Acid பற்றிய தகவல்

Alendronic Acid இன் பயன்கள்

Alendronic Acid இன் பொதுவான பக்க விளைவுகள்

தலைவலி, முதுகு வலி, Musculoskeletal pain, செறிமானமின்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு

Alendronic Acid கொண்ட மருந்துகள்

  • ₹60 to ₹313
    Cipla Ltd
    3 variant(s)
  • ₹44 to ₹195
    Troikaa Pharmaceuticals Ltd
    4 variant(s)
  • ₹165
    Zydus Cadila
    1 variant(s)
  • ₹62 to ₹154
    Sun Pharmaceutical Industries Ltd
    2 variant(s)
  • ₹90
    Vintage Labs Pvt Ltd
    1 variant(s)
  • ₹153
    Globus Labs
    1 variant(s)
  • ₹97
    Taj Pharma India Ltd
    1 variant(s)
  • ₹319
    Fawn Incorporation
    1 variant(s)
  • ₹176
    Chemo Healthcare Pvt Ltd
    1 variant(s)
  • ₹49 to ₹101
    Macleods Pharmaceuticals Pvt Ltd
    2 variant(s)

Alendronic Acid தொடர்பான நிபுணரின் அறிவுரை

அலென்ட்ரானிக் அமிலத்தை நாளின் தொடக்கத்தில் மற்றும் உங்கள் காலை தேநீர், காலை உணவு அல்லது ஏதேனும் மருந்தை உட்கொள்வதக்ரு முன் சாப்பிடவேண்டும். உணவு மற்றும் இதர பானங்கள் இந்த மருந்தை உறிஞ்சக்கூடும் என்பதால் இதனை வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும். இந்தமருந்தை உட்கொண்டபிறகு ஏதேனும் உணவு அல்லது பானத்தை குடிப்பதற்கு முன்குறைந்தது 30 நிமிடங்கள் (1-2 மணிநேரம் வரை) காத்திருக்கவேண்டும்.
 
இது வாய் எரிச்சல் அல்லது புண்கள் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் என்பதால் இந்த மாத்திரையை மெல்லவோ, சுவைக்கவோ அல்லது உறிஞ்சவோ கூடாது. நீங்கள் இதனை உட்கொள்வதற்கு முன் ஒரு  குவளை தண்ணீரில் கரைத்தோ அல்லது அதிகமான தண்ணீருடன் விழுங்கவோ செய்யலாம். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு குறைந்தது முப்பதுநிமிடங்களுக்கு நேராக நிலையில் (உட்காருதல், நிற்பது அல்லது நடப்பது) இருக்கவேண்டும் மற்றும் நாளின் முதல் உணவை சாப்பிடுவதற்கு முன் படுக்கக்கூடாது.

அலென்ட்ரானிக் அமிலம் உணவு குழாயில் அரிப்பு அல்லது புண்ணை ஏற்படுத்தக்கூடும். இந்த மருந்தை உட்கொள்ளும்போதுஉங்களுக்கு விழுங்குவதில் சிரமம் அல்லது நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவியுங்கள். இது உணவு குழாயின் இளநிலை அரிப்பு அல்லது புண்ணாக இருக்கலாம்.
 
அலென்ட்ரானிக் அமிலத்தை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவ நிலை குறிப்பாக உணவு குழாய், சிறுநீரக நோய், குறைந்த கால்ஷியம் அளவுகள், வயறு அல்லது குடல் பிரச்சனை (புண், நெஞ்சுஎரிச்சல்), ஈறு நோய், பல் பிடுங்குதல் திட்டமிட்டிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

பல் சிகிச்சைக்கு பிறகு உங்களுக்கு தாடையில் வலி இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். தாடை பிரச்சனைகள் ஆபத்து எந்த பல் தொற்று அல்லது பல் செயல்முறையை அதிகரிக்கக்கூடும். இந்த மருந்தை உட்கொள்ளும்போது வழக்கமான பல் பரிசோதனைகளை மேற்கொண்டு நல்ல பல் நலனை பராமரித்தல் முக்கியமானதாகும்.
 
அலென்ட்ரானிக் அமிலம் காய்ச்சல் போன்ற அறிகுறிகளான நோய்வாய்ப்படுதல் மற்றும் சிகிச்சையின் தொடக்கத்தில் சிலநேரங்களில் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கக்கூடும்.

இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
 
அலென்ட்ரானிக் அமிலம் கிறுகிறுப்பு மற்றும் பார்வை குறைபாடுகளை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
 
உங்களுக்கு தொடை அல்லது இடுப்பு வலி இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
 
உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தின் ஒரு பகுதியாக எடை தாங்கும் உடற்பயிற்சிகளை சேர்க்கவேண்டும்.